Tuesday, July 27, 2021
Homeசினிமா செய்திகள்அக்டோபரில் தொடங்கும் 'தல 61' படப்பிடிப்பு?

அக்டோபரில் தொடங்கும் 'தல 61' படப்பிடிப்பு?


695345

அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வலிமை'. போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளிநாட்டில் ஒரே ஒரு சண்டைக்காட்சியை மட்டும் படமாக்கத் திட்டமிட்டு வருகிறது படக்குழு.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's