Saturday, October 1, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

அஜித் 61: `துணிவே துணை’ மட்டுமா? பரிசீலனையில் இருக்கும் மூன்று டைட்டில்கள் – எப்போது அறிவிப்பு? | H Vinoth directorial Ajith 61 movie title and first look update

பாங்காக் படப்பிடிப்பிற்காக ஹெச்.வினோத், சென்ற வாரமே லொக்கேஷன் பார்க்கவும், படப்பிடிப்பு ஏற்பாடுகளைக் கவனிக்கவும் அங்கே சென்றுவிட்டார். அடுத்த வாரத்தில் அஜித் பாங்காக் ஷூட்டில் பங்கேற்கிறார் என்றும் தகவல். இதற்கிடையே அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட்படி, வரும் வியாழன் அன்று (நாளை) டைட்டிலை அறிவிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள்.

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் அவர் ஜீப் ஓட்டிக்கொண்டு வரும் போது அதில் ‘துணிவே துணை’ என எழுதியிருக்கும். அதைப் போல ‘வீரம்’ படத்திலும் இந்த டைட்டில் வரும். அதில் தமன்னா வீட்டில் சண்டை முடிந்த பிறகு மீதமிருந்த ரவுடிகளை அவர் தேடிச் செல்லும் போது ஜீப்பில் ‘துணிவே துணை’ என எழுதி இருக்கும். இப்படி அவரது படங்களில் அடிக்கடி ‘துணிவே துணை’ கண்ணில் படுவதால் அதையே டைட்டிலாக வைக்க முடிவு செய்யலாம் அல்லது அது வெறும் ‘துணிவு’ ஆகவும் இருக்கலாம் என்கிறார்கள். 1976ல் ஜெய்சங்கர் நடிப்பில் ரிலீசான படத்தின் பெயரும் ‘துணிவே துணை’ என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், மற்றொரு தரப்பினர், ‘அஜித் 61’க்காக இதுவரை மூன்று டைட்டில்கள் இறுதி செய்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதில் ஒரு ‘வி’ சென்டிமென்ட் டைட்டிலும் உண்டாம். இன்னொரு ஆப்ஷனாக அஜித்தின் நெகட்டிவ் ஷேட் கேரக்டரின் பெயரையே டைட்டிலாக வைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

Today's Feeds

ஆடம்பரமான விருந்து.. ரகரக உணவு.. ஆனால் ஏனோ ருசிக்கவில்லை.. பொன்னியின் செல்வனை விமர்சித்த கஸ்தூரி! | Kasturi Shankar gives negative review to Mani Ratnam’s Ponniyin Selvan indirectly

ஆடம்பரமான விருந்து.. ரகரக உணவு.. ஆனால் ஏனோ ருசிக்கவில்லை.. பொன்னியின் செல்வனை விமர்சித்த கஸ்தூரி!...

0
<!----> 60 கோடி வசூல் இந்தியா முழுவதும் முதல் நாளில் 35 கோடி வசூலையும் உலகம் முழுவதும் 25 கோடி வசூலையும் பெற்று முதல் நாளே பொன்னியின் செல்வன் திரைப்பட்ம் 60 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2.0 படத்துக்கு அறிவித்ததை போல அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிடுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ...

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading