அட கடவுளே.. குறி சொல்பவரையும் விட்டு வைக்காத அஜித் ஃபேன்ஸ்.. என்ன பண்ணியிருக்காங்க பாருங்க! | Ajith fans asking Valimai update to a Saint video goes viral

0
16
அட கடவுளே.. குறி சொல்பவரையும் விட்டு வைக்காத அஜித் ஃபேன்ஸ்.. என்ன பண்ணியிருக்காங்க பாருங்க! | Ajith fans asking Valimai update to a Saint video goes viral


ஆகஸ்ட்டில் ரிலீஸ்

ஆகஸ்ட்டில்
ரிலீஸ்

இந்தப்
படத்தின்
பெரும்பாலான
காட்சிகள்
படமாக்கப்பட்டுள்ள
நிலையில்
முக்கியமான
சண்டைக்காட்சி
மட்டும்
மிச்சமிருப்பதாக
தெரிகிறது.
தற்போது
கொரோனா
பரவல்
சற்று
ஓய்ந்திருப்பதால்
மீண்டும்
படப்பிடிப்புகள்
தொடங்கியுள்ளதால்
வலிமை
படத்தின்
எஞ்சிய
பணிகளும்
நடைபெறுமென
தெரிகிறது.

அப்டேட் இல்லை

அப்டேட்
இல்லை

வலிமை
படத்தின்
தலைப்புக்கு
பிறகு
படம்
தொடர்பான
எந்த
அப்டேட்டும்
வெளியாகவில்லை.
படத்தில்
நடித்தவர்களும்
பணியாற்றிய
தொழில்நுட்ப
கலைஞர்களும்
மட்டுமே
படத்தில்
நடித்த
தங்களின்
அனுபவங்களை
பகிர்ந்து
வந்தனர்.

அலுத்துப்போன ரசிகர்கள்

அலுத்துப்போன
ரசிகர்கள்

அரசியல்
தலைவர்கள்,
விளையாட்டு
வீரர்கள்,
சினிமா
நட்சத்திரங்கள்
என
பலரிடமும்
அப்டேட்
கேட்டு
வந்தனர்.
வலிமை
படத்தின்
அதிகாரப்பூர்வ
அப்டேட்
கேட்டு
கேட்டு
அஜித்
ரசிகர்கள்
அலுத்து
போய்விட்டனர்.

அரசியல் பிரமுகர்கள்

அரசியல்
பிரமுகர்கள்

அரசியல்
பிரமுகர்கள்
மற்றும்
சினிமா
நடிகர்கள்
சிலரும்
வலிமை
படத்தின்
அப்டேட்
கேட்டு
சமூக
வலைதளங்களில்
பதிவிட்டு
வந்தனர்.
இதனை
தொடர்ந்து
கடந்த
மே
ஒன்றாம்
தேதியான
அஜித்தின்
பிறந்த
நாளில்
வலிமை
படத்தின்
அப்டேட்
வெளியாகும்
என
அதன்
தயாரிப்பாளரான
போனி
கபூர்
தெரிவித்திருந்தார்.

தள்ளிப்போன செலிபிரேஷன்

தள்ளிப்போன
செலிபிரேஷன்

ஆனால்
அப்போது
கொரோனா
இரண்டாவது
அலை
உச்சத்தில்
இருந்ததால்
படத்தின்
அப்டேட்
கொண்டாட்டத்தை
தள்ளி
வைத்தது
படக்குழு.
இந்நிலையில்
இசையமைப்பாளர்
யுவன்
சங்கர்
ராஜா,
படத்தில்
ஒரு
அம்மா
பாடல்
இடம்பெற்றிருப்பதாக
கூறினார்.

வைரலாகும் வீடியோ

வைரலாகும்
வீடியோ

ஆனாலும்
அதிகாரப்பூர்வ
அறிவிப்புக்காக
காத்திருக்கின்றனர்
அஜித்
ரசிகர்கள்.
இந்நிலையில்
அஜித்
ரசிகர்கள்
குறி
சொல்லும்
ஒருவரிடம்
வலிமை
படத்தின்
அப்டேட்
எப்போது
வரும்
என
கேட்கும்
வீடியோ
வெளியாகியுள்ளது.

அதிகம் பகிர்வு

அதிகம்
பகிர்வு

அஜித்
ரசிகர்களின்
கேள்வியை
தொடர்ந்து
அவர்களுக்கு
விபூதி
வைத்து
ஆசிர்வாதம்
செய்கிறார்
அந்த
சாமியார்.
இந்த
வீடியோ
சமூக
வலைதளங்களில்
அதிகம்
பகிரப்பட்டு
வருகிறது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here