Home சினிமா செய்திகள் “அண்ணாத்த“ இத்தனை கோடி நஷ்டமா?… ஹிட்டுனு சொன்னது எல்லாம் உருட்டா ! | Annaatthe Movie 14.5 crores Loss, real box office collection report

“அண்ணாத்த“ இத்தனை கோடி நஷ்டமா?… ஹிட்டுனு சொன்னது எல்லாம் உருட்டா ! | Annaatthe Movie 14.5 crores Loss, real box office collection report

0
“அண்ணாத்த“ இத்தனை கோடி நஷ்டமா?… ஹிட்டுனு சொன்னது எல்லாம் உருட்டா ! | Annaatthe Movie 14.5 crores Loss, real box office collection report

[ad_1]

அண்ணாத்த

அண்ணாத்த

பொதுவாக
சிறுத்தை
சிவா
படம்
என்றாலே
அதில்
சென்டிமென்ட்
சீன்
தூக்கலாகவே
இருக்கும்,
அதற்கு
சிறிதும்
குறைவைக்காமல்
அண்ணாத்த
திரைப்படத்திலும்
அண்ணன்
தங்கை
பாசத்தை
படம்
முழுக்க
கொட்டி
விட்டு
இருந்தார்.
எந்த
காட்சியை
பார்த்தாலும்,
ஏதோ
படத்தை
நினைவு
படுத்துவது
போல
இருந்தால்,
என்னடா
என்று
ரசிகர்கள்
கடுப்பானார்கள்
என
விமர்சனங்கள்
வந்தன.
இருந்தாலும்
ரஜினியின்
ஸ்டைலால்
படம்
ஹிட்டுனு
கூறப்பட்டது.

திரையரங்குகள் காலி

திரையரங்குகள்
காலி

அண்ணாத்த
வெளியான
முதல்
வாரத்திலேயே
பெரிதாக
வசூல்
இல்லை
என்று
கூறப்பட்ட
நிலையில்,
கடந்த
வாரம்
முழுவதும்
கனமழை
வெளுத்து
வாங்கியதால்
பெரும்பாலான
திரையரங்குகள்
காற்று
வாங்கின.
இருப்பினும்,அண்ணாத்த
திரைப்படம்
வசூலில்
மாஸ்
என்பது
போல
பொய்யான
பிம்பத்தை
காட்டிக்கொண்டு
இருந்தார்கள்.

பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன்

பாக்ஸ்
ஆபிஸ்
கலக்ஷன்

கீழே
விழுந்தாலும்
மண்
ஒட்டவில்லை
என்பது
போல
பாக்ஸ்
ஆபிஸ்
கலக்ஷன்
இவ்வளவு
அவ்வளவு
என்று
தகவல்கள்
இணையத்தில்
வந்து
கொண்டே
இருந்தன.
இந்நிலையில்,
அண்ணாத்த
திரைப்படத்தால்
சன்
பிக்சர்ஸ்
நிறுவனத்துக்கு
பல
கோடி
ரூபாய்
வரை
நஷ்டம்
ஏற்பட்டுள்ளதாக
தகவல்
வெளியாகி
உள்ளது.

14 .5 கோடி நஷ்டம்

14
.5
கோடி
நஷ்டம்

தமிழ்நாட்டில்
ஒவ்வொரு
டிக்கெட்
விற்பனையையும்
கண்காணிக்க
வெளிப்படையான
அமைப்பு
இல்லாததாலும்,
வசூல்
குறித்த
தகவலை
பகிர்ந்து
கொள்வதில்
சன்
பிக்சர்ஸ்
மௌனம்
காத்து
வந்துள்ளது.
இந்நிலையில்
தற்போது
கிடைத்துள்ள
தகவலின்படி,
அண்ணாத்த
திரைப்படம்
169
கோடி
வசூல்
செய்துள்ளதாகவும்,
ஆனால்
படத்திற்கான
மொத்த
செலவு
182
கோடிக்கு
மேல்
என்று
கூறப்படுகிறது.
இதனால்
கிட்டத்தட்ட
14.5
கோடி
நஷ்டம்
ஏற்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here