Wednesday, December 8, 2021
Homeசினிமா செய்திகள்'அனபெல் சேதுபதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

'அனபெல் சேதுபதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு


709311

விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்துள்ள 'அனபெல் சேதுபதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

பிரபல இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'அனபெல் சேதுபதி'. இதில் விஜய் சேதுபதி, டாப்ஸி, யோகி பாபு, ராதிகா, மதுமிதா, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds