Saturday, July 24, 2021
Homeசினிமா செய்திகள்அபி டெய்லர் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் புதிய ப்ரோமோ... அஷோக் அறிமுகம் | Abhi...

அபி டெய்லர் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் புதிய ப்ரோமோ… அஷோக் அறிமுகம் | Abhi tailor new serial on Colors TV


அறிமுகம்

அறிமுகம்

இம்மாதம்
19-ந்தேதி
முதல்
இரவு
10
மணிக்கு
ஒளிபரப்பாகவிருக்கும்
இத்தொடரின்
முக்கிய
கதாபாத்திரமானா
அசோக்கை
இப்ரோமோவில்
அறிமுகப்படுத்தியது
கலர்ஸ்
தமிழ்.

மிகுந்த வரவேற்பை

மிகுந்த
வரவேற்பை

இந்த
ப்ரோமோவில்
அழகான
தோற்றமுடைய
ஹீரோ
அசோக்கை
ஒரு
கார்ப்பரேட்
நிறுவன
பின்னணியில்
அறிமுகப்படுத்துகிறது.
அங்கு
அவருக்கும்
அபிக்கும்
இடையில்
ஒரு
மெல்லிய
மோதல்
உருவாகிறது.
இது
கதை
ஓட்டத்தை
விறுவிறுப்பாக்கப்
போகிறது.
இதுவரை
அபி
டெய்லர்
சீரியலுக்கு
3
ப்ரோமோக்கள்
வெளியிடப்பட்டுள்ளன.
இது
பார்வையாளர்களுக்கிடையே
மிகுந்த
வரவேற்பை
பெற்றுள்ளது.

19-ந்தேதி

19-ந்தேதி

இந்த
நிலையில்
இந்த
சீரியலை
வரும்
19-ந்தேதி
ஒளிபரப்பப்
போவதாக
கலர்ஸ்
தமிழ்
தொலைக்காட்சி
அறிவித்துள்ளது.
தற்போது
3வதாக
வெளியிடப்பட்டுள்ள
ப்ரோமோவை
நீங்கள்
டீவி
மற்றும்
இணையதளங்களில்
பார்க்கலாம்.

வெற்றி வாகை

வெற்றி
வாகை

19-ந்தேதி
முதல்
இரவு
10
மணிக்கு
ஒளிபரப்பாக
உள்ள
இந்த
சீரியலை
பார்க்க
கலர்ஸ்
தமிழ்
தொலைக்காட்சியை
டியூன்
செய்து
பார்த்து
ரசியுங்கள்.மிக
பெரிய
போட்டி
சீரியல்கள்
நடுவே
இருக்கும்
சூழலில்
இந்த
சீரியலும்
வெற்றி
வாகை
சூடும்
என்று
பலரும்
எதிர்பார்க்கின்றனர்.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's