அள்ளிச் செருகிய கொண்டை.. கெண்டைக்கால் தெரிய பாவாடை.. அப்புறம் முகவாயில் 3 புள்ளி! | new kind of designer actresses are on rise in tv serials

0
35
அள்ளிச் செருகிய கொண்டை.. கெண்டைக்கால் தெரிய பாவாடை.. அப்புறம் முகவாயில் 3 புள்ளி! | new kind of designer actresses are on rise in tv serials

விஜய் டிவியின் அரண்மனை கிளி

விஜய் டிவியின் அரண்மனை கிளி

இப்போது இதை டிரண்டாக கொண்டு வந்தது விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியல்தான். அந்த சீரியலில் ஜானுவும், அர்ஜுனும் எதுக்கோ வனப்பகுதிக்குப் போறாங்க. அங்கே காட்டுவாசிகளிடம் மாட்டிக்கறாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் முதலிரவு நடத்தி வைக்கறோம்னு ரெண்டு பேர் கெட்டப்பையும் வனப்பகுதி மக்கள் மாத்திடறாங்க. தலைக்கு பூ வளையம், புடவை கட்டு மாற்றம், கழுத்தில் பல விதமான மணிகள் என்று கெட்டப்பை மாற்றி டான்சும் ஆட செய்கிறார்கள்.

சந்திரலேகா சீரியல்

சந்திரலேகா சீரியல்

சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியலில் அத்திப்பூக்கள், வம்சம் சீரியலில் நடித்த சந்தியா கிராமத்துப் பெண் என்று புதிதாக சந்திரலேகா சீரியலில் நடிக்க ஆரம்பிச்சு இருக்கார். இவர் கெட்டப் கூட கணுக்கால் தெரியும்படி ஒரு பாவாடை தாவணி, இரட்டை ஜடை, தாவாவில் மூன்று புள்ளிகள் பொட்டு, கன்னத்தில் பொட்டு, கண்ணில் அப்பிய மை என்று இருக்கிறது. கிராமத்துப் பெண்கள் இப்படியா இருக்கிறார்கள்.

அழகு சீரியல்

டிவிஸ்ட் கேரக்டரிலா கெட்டப்பிலா?

டிவிஸ்ட் கேரக்டரிலா கெட்டப்பிலா?

டிவிஸ்ட் வைக்கறோம்னு இந்த மாதிரி கெட்டப்பில் நடிகைகளை இறக்கி விடறாங்களே டிவிஸ்ட் கெட்டப்பிலா இருக்கிறது? இல்லை பார்த்து ரசிக்க இது போல கெட்டப்பில் நடிகைகளை இறக்குகிறார்களா என்றும் தெரியவில்லை. சீரியல் எடுப்பவர்களுக்கு எதையோ செய்து ஒரு எபிசோடை ஒப்பேத்த வேண்டும் என்கிற நிலைதான் இப்போது இருக்கிறது போலும்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here