Sunday, June 13, 2021
Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்"அவரைப் பற்றி சொல்ல ஒரு வார்த்தை போதாது" - தோனி குறித்து ரஷீத் கான்! |...

“அவரைப் பற்றி சொல்ல ஒரு வார்த்தை போதாது” – தோனி குறித்து ரஷீத் கான்! | Rashid Khan describes Virat Kohli Yuvraj Singh, and MS Dhoni in one word | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


“அவரைப் பற்றி சொல்ல ஒரு வார்த்தை போதாது” – தோனி குறித்து ரஷீத் கான்! | Rashid Khan describes Virat Kohli Yuvraj Singh, and MS Dhoni in one word | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

தோனி குறித்து சொல்ல ஒரு வார்த்தை போதாது என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் ரஷீத் கான்.அப்போது ரசிகர்கள் பலர் இந்திய அணி வீரர்கள் மகேந்திரசிங் தோனி, விராட் கோலி, யுவராஜ் சிங் குறித்து ஒரு வார்த்தையில் பதிலளிக்கும்படி கேட்டுக்கொண்டர். அதற்கு பதிலளித்த அவர் “விராட் கோலி குறித்து ஒரு வார்த்தையில் ‘கிங் கோலி’ எனவும், யுவராஜ் சிங்க்கை ‘சிக்ஸர் மன்னன்’ என்றும் குறிப்பட்டார்.

தோனி குறித்து அவர் “அவரை வர்ணிக்க ஒரு வார்த்தை போதாது’ என்று பதிலளித்து ரசிகர்களின் நெஞ்சத்தை அள்ளினார். மேலும், கடந்த காலத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் வீரருக்குப் பந்துவீச நினைத்தால் நீங்கள் யாருக்குப் பந்து வீசுவீர்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு, ‘சச்சின்’ என பதிலளித்தார். மேலும், கெவின் பீட்டர்சன் மற்றும் ரோஹித் ஷர்மாவின் ஃபுல் ஷாட் என்னை மிகவும் கவர்ந்தது எனவும் தெரிவித்தார் ரஷீத் கான்.


PT News App:உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது புதியதலைமுறை ஆப்பில் நொடியில் பார்க்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Puthiyathalaimurai ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Petrol Diesel prices to be reduced as promised O Panneerselvam insists to MK...

சென்னை: கொரோனாவின் கொடூரம் மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதாக பாதித்துள்ளது. அடிப்படை தேவகளை பூர்த்தி செய்துகொள்ளவெ பலர் பாடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அன்றாட வாழ்க்கைக்கான சில அடிப்படை வசதிகளிலும் தொடர்ந்து விலை...

Today's news

Latest offer's