Saturday, October 1, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

ஆகஸ்டில் தொடங்கும் நெல்சன் – ரஜினியின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு?

ஆகஸ்டில் தொடங்கும் நெல்சன் – ரஜினியின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு?

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'நெல்சன்' படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்திற்கு 'ஜெயிலர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் ரத்தம் தோய்ந்த மெகா சைஸ் அரிவாள் ஒன்று தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கிறது.

Today's Feeds

வைரல் வீடியோ | சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுபெற்ற நஞ்சியம்மா – எழுந்து நின்று கரகோஷம் எழுப்பிய அரங்கம் | President presents Best Female Playback Singer national Award to Keralite tribal folk singer Nanjiyamma

வைரல் வீடியோ | சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுபெற்ற நஞ்சியம்மா – எழுந்து...

0
பழங்குடியின பாடகி நஞ்சியம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற 68-வது தேசிய திரைப்பட...

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading