Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில்: பாக்.கை வீழ்த்தியது இந்தியா | Asian Champions Trophy

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில்: பாக்.கை வீழ்த்தியது இந்தியா | Asian Champions Trophy


செய்திப்பிரிவு

Published : 18 Dec 2021 12:15 pm

Updated : 18 Dec 2021 12:15 pm

 

Published : 18 Dec 2021 12:15 PM
Last Updated : 18 Dec 2021 12:15 PM

asian-champions-trophy

டாக்கா: வங்கதேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தை தென் கொரியாவிற்கு எதிராக 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. 2-வது ஆட்டத்தில் வங்கதேசத்தை 9-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியிருந்தது.

இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் பரமவைரியான பாகிஸ்தானை நேற்று எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஹர்மான்பிரீத் 2 கோல்களும் ஆகாஷ் தீப் சிங் ஒரு கோலும் அடித்தனர். இதில் ஹர்மான்பிரீத் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோல்களாக மாற்றினார். அதேவேளையில் ஆகாஷ்தீப் சிங் பீல்டு கோல் அடித்து அசத்தினார். இந்தத் தொடரில் 2 வெற்றி, ஒரு டிரா மூலம் 7 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் நாளை ஜப்பானுடன் மோதுகிறது.-பிடிஐ





Source link

www.hindutamil.in

செய்திப்பிரிவு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

9 titles for fans of the Netflix legal drama

TV producer extraordinaire David E. Kelly has returned to the legal drama with his latest series for Netflix, The Lincoln Lawyer. For fans...