Homeதமிழ் Newsஆரோக்கியம்ஆண்களே! படுக்கையில் இருமடங்கு இன்பத்தை அடைய வேண்டுமா? இத படிங்க... | Things That Act...

ஆண்களே! படுக்கையில் இருமடங்கு இன்பத்தை அடைய வேண்டுமா? இத படிங்க… | Things That Act Like Viagra


ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸில்
எல்-அர்ஜினைன்
என்னும்
அமினோ
அமிலம்
உள்ளது.
இது
இரத்த
நாளங்களின்
சுவற்றை
தளர்வடையச்
செய்து,
இரத்த
ஓட்டத்தை
அதிகரிக்கும்.
எல்-அர்ஜினைன்
விறைப்புத்தன்மை
பிரச்சனைக்கு
மிகவும்
பயனுள்ளதாக
இருக்கும்.
எனவே
ஆண்கள்
ஓட்ஸ்
சாப்பிடுவது
விறைப்புத்தன்மை
பிரச்சனையை
சரிசெய்வதோடு,
பாலியல்
வாழ்க்கையையும்
சிறப்பாக்கும்.

மாதுளை

மாதுளை

மாதுளை
உடலின்
ஆற்றல்
அளவை
அதிகரிக்கிறது.
மாதுளை
ஜூஸ்
ஒரு
வயாகரா
போன்று
செயல்படுகிறது
மற்றும்
இதில்
எந்த
பக்க
விளைவுகளும்
இல்லை.
தினமும்
மாதுளையை
உணவில்
சேர்த்து
வந்தால்,
உடல்
ஆற்றலுடனும்,
ஆரோக்கியமாகவும்
இருக்கும்.
குறிப்பாக
இதில்
ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள்
அதிகம்
இருப்பதால்,
பிறப்புறுப்பு
பகுதிகளில்
இரத்த
ஓட்டத்தை
அதிகரிக்கும்.

தர்பூசணி

தர்பூசணி

ஆய்வுகளின்
படி,
தர்பூசணி
முற்றிலும்
வயாகராவைப்
போன்று
செயல்படும்
ஒரு
அற்புதமான
பழமாகும்.
இதில்
உள்ள
நைட்ரிக்
ஆக்சைடு
பாலியல்
வாழ்க்கையில்
முக்கிய
பங்கை
வகிக்கிறது.
எப்படியெனில்,
தர்பூசணி
ஒருவரின்
உணர்வுகளை
மேம்படுத்துவதோடு,
உறவில்
ஈடுபடும்
போது
நீண்ட
நேரம்
சிறப்பாக
செயல்பட
உதவுகிறது.

பூசணி விதைகள்

பூசணி
விதைகள்

பலர்
பூசணி
சமைக்கும்
போது
அதன்
விதைகளை
தூக்கி
எறிந்துவிடுவார்கள்.
ஆனால்
பூசணியின்
விதைகளில்
ஒமேகா-3
கொழுப்பு
அமிலங்கள்
மற்றும்
ஜிங்க்
போன்ற
சத்துக்கள்
அதிகமாக
உள்ளன.
இவை
செக்ஸ்
ஹார்மோன்
அளவை
அதிகரிக்க
உதவி
புரிந்து,
உடலுறவின்
போது
முழு
இன்பத்தை
அனுபவிக்க
உதவுகிறது.
அதற்கு
பூசணி
விதைகளை
ஸ்நாக்ஸ்
நேரத்தில்
சாப்பிடுங்கள்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

கண்ணைக்
கவரும்
சிவப்பு
நிறத்தில்
இருக்கும்
ஸ்ட்ராபெர்ரி
பழங்களும்
வயாகராவைப்
போன்றே
வேலை
செய்கின்றன.
இதில்
வைட்டமின்
சி
அதிகம்
உள்ளது
மற்றும்
இது
விந்தணுக்களின்
தரத்தை
மேம்படுத்துகிறது.
ஆகவே
பாலியல்
வாழ்க்கையை
என்ஜாய்
பண்ண
நினைப்பவர்கள்,
ஸ்ட்ராபெர்ரி
பழத்தை
சாப்பிட்டால்
அது
நிச்சயம்
நடக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில்
பொட்டாசியம்
அதிகமாக
உள்ளது.
இது
உடலில்
இரத்த
ஓட்டத்தை
அதிகரிக்கிறது.
மேலும்
இதில்
உள்ள
வைட்டமின்
பி
உடலில்
ஆற்றலை
அதிகரிக்கிறது.
அதோடு
இது
பாலியல்
வாழ்க்கைக்கு
அத்தியாவசியமான
டெஸ்டோஸ்டிரோன்
அளவையும்
அதிகரிக்கிறது.
எனவே
தினமும்
ஒரு
வாழைப்பழம்
சாப்பிடுங்கள்,
உங்கள்
துணையுடன்
குதூகலமாக
இருங்கள்.

மிளகாய்

மிளகாய்

சமைக்கும்
போது
உணவில்
காரத்திற்காக
பயன்படுத்தும்
மிளகாய்,
உணவிற்கு
வெறும்
காரத்தை
மட்டும்
அளிப்பதில்லை.
இது
உடலில்
இரத்த
ஓட்டத்தை
அதிகரிக்கிறது
மற்றும்
பாலுணர்ச்சியை
அதிகரிக்கிறது.
ஆகவே
நீங்கள்
உங்கள்
பாலியல்
வாழ்க்கை
சிறப்பாக
இருக்க
நினைத்தால்,
உணவில்
பச்சை
மிளகாயை
சேர்த்துக்
கொள்ளுங்கள்.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read