Monday, November 29, 2021
Homeசினிமா செய்திகள்ஆண் நண்பருடன் முத்தமிட்டு விளையாடும் பிரியாவாரியர்… இப்படி கூடி விளையாடலாமா… களமிறங்கும் ரசிகர்கள் ! |...

ஆண் நண்பருடன் முத்தமிட்டு விளையாடும் பிரியாவாரியர்… இப்படி கூடி விளையாடலாமா… களமிறங்கும் ரசிகர்கள் ! | Actress Priya Varrier and her boyfriend kissing video goes viral


உலக புகழ்

உலக
புகழ்

மலையாள
நடிகையான
பிரியா
வாரியர்,
ஒரு
அடார்
லவ்
என்ற
படத்தில்
புருவத்தை
உயர்த்தியும்,
சுருக்கியும்,
கண்
அடித்தும்
உலகம்
புகழ்
பெற்றார்.
அந்த
படத்தில்
பள்ளி
மாணவியாகவே
நடித்து
இருந்தார்.
முத
படமே
வெற்றி
பெற்றதால்
அவருக்கு
மலையாள
கரையோரத்தில்
ஏகப்பட்ட
மவுசு.

ஹைலைட்

ஹைலைட்

அவர்
காட்டிய
முகபாவத்தில்
சொக்கிப்போன
ரசிகர்களின்
பேராதரவால்,
ஒரே
நாளில்
பல
லட்சக்கணக்கான
ரசிகர்களை
பெற்றார்.
அந்த
பெண்ணுக்கு
ஹைலைட்டே
அந்த
கண்ணுதான்பா
என்று
அனைவரும்
ரசித்து
ரசித்து
வியந்து
பாராட்டும்
அளவுக்கு
உச்சம்
பெற்றது
அந்த
கண்ணடி
சில்மிஷம்.

புது வித விளையாட்டு

புது
வித
விளையாட்டு

இணையத்தில்
ஆக்டிவாக
இருக்கும்
இவர்,
படப்பிடிப்பு
இல்லாத
நேரங்களில்
தனது
ஆண்
நண்பர்களுடன்
வெளியில்
சுற்றுவதை
வழக்கமாக
கொண்டுள்ளார்.
தற்போது
இவர்
ஆண்
நண்பருடன்
ஒரு
கார்டை
உதட்டின்
மீது
வைத்து
விளையாடும்
வீடியோ
ஒன்று
வெளியாகி
உள்ளது.
இந்த
விளையாட்டின்
போது
கார்டு
காற்றில்
பறந்து
போக
உதட்டோடு
உதட்டில்
முத்தமிட்டுக்கொள்கின்றனர்.
இந்த
வீடியோ
இணையத்தில்
டிரெண்டிங்கான
நிலையில்,
இது
என்னடா
புதுவித
விளையாட்டு
என்று
ரசிகர்களும்
விளையாட
தயாராகி
வருகின்றனர்.

என் தனிப்பட்ட விருப்பம்

என்
தனிப்பட்ட
விருப்பம்

சமீபத்தில்
பிரியா
வாரியல்,
நான்
எனது
நண்பர்களுடன்
என்ன
செய்கிறேன்,
என்
வாழ்க்கையை
எப்படி
வாழ்கிறேன்
என்பது
எனது
தனிப்பட்ட
விருப்பம்.
எனவே,
உங்கள்
கருத்துக்களை
நீங்களே
வைத்துக்
கொள்ளுங்கள்
என்று
மிகவும்
கோவமாக
பதிவிட்டு
இருந்தது
மிகவும்
வைரலானது
குறிப்பிடத்தக்கது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Kapiva DigestiCare Juice: కపివ ​​డైజెస్టికేర్ జ్యూస్ ఎసిడిటీ మరియు కడుపు ఉబ్బరం నుండి దీర్ఘకాలిక ఉపశమనానికి...

కపివ అకాడమీ ఆఫ్ ఆయుర్వేద నిపుణులు ఎసిడిటీ మరియు ఉబ్బరం వంటి జీర్ణక్రియ సమస్యలపై పోరాడటానికి డైజెస్టికేర్ జ్యూస్‌ను తయారుచేసారు. దీని గురించి ఎవరూ ఎక్కువ మాట్లాడకపోవచ్చు, కానీ చాలా మంది...

Best Mac webcams 2021 | iMore

Sivasankar master passes away