சினிமா செய்திகள்ஆத்தாடி.. ஆடையின்றி அருவியில் என்னவொரு ஆனந்தக் குளியல்.. தீயாய் பரவும் டெமி...

ஆத்தாடி.. ஆடையின்றி அருவியில் என்னவொரு ஆனந்தக் குளியல்.. தீயாய் பரவும் டெமி ரோஸின் ஹாட் பிக்ஸ்! | Demi Rose enjoys her holiday in a total freedom for her dress at Costa Rica falls

-

அருவி அருகே

அருவி அருகே

பிரபல இங்கிலாந்து நடிகையும் பிகினி மாடல் நடிகையுமான டெமி ரோஸ் ஒரு தீவிர சுற்றுலாப் பிரியை என்று தான் சொல்ல வேண்டும். உலகின் பல்வேறு அழகான தீவுகளுக்கும் நாடுகளுக்கும் சென்று போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அருவி அருகே ஒயிட் கலர் டிரான்ஸ்பரன்ட் கவுன் உடையை உடுத்திக் கொண்டு அவர் கொடுத்த அழகான போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகின.

ரசிகர்கள் ரெக்வஸ்ட்

ரசிகர்கள் ரெக்வஸ்ட்

அருவி பக்கம் முழுசா ஆடை அணிந்து நிற்கிறீங்களே அப்படியே ஒரு குளியல் போட்டு சும்மா ஜில்லுன்னு போட்டோக்களை வெளியிட்டா நாங்க கொஞ்சம் சூடாகிவிடுவோமே என ரசிகர்கள் டெமி ரோஸின் போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட உடனடியாக ரசிகர்களின் ரெக்வஸ்ட்டை ஏற்று குளியல் போட்ட போட்டோக்களையும் ஷேர் செய்து விட்டார்.

நிர்வாணக் குளியல்

நிர்வாணக் குளியல்

அருவியில் ஆடையுடன் குளித்தால் நம்ம கெத்து என்னாகுறது, சர்வதேச மாடல் என்றால் சும்மாவா என நினைத்த டெமி ரோஸ் பிகினி உடையை கூட கழட்டிப் போட்டு விட்டு அப்படியே பிறந்த மேனியுடன் அருவியில் குளித்துள்ள படு கவர்ச்சியான புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

ஆபாசமில்லாமல்

ஆபாசமில்லாமல்

டெமி ரோஸ் உச்சகட்ட கவர்ச்சியாக ஆடைகளை அணியாமல் அருவியில் குளிக்கும் போட்டோக்களை பதிவிட்டாலும், எந்தவொரு ஆபாசமும் இல்லாமல் தண்ணீரில் தனது முக்கிய பாகங்களை மறைத்தபடி செம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

ஜூம் செய்யும் ரசிகர்கள்

ஜூம் செய்யும் ரசிகர்கள்

மேலாடை அணியாமல் அருவியில் ஆனந்தக் குளியல் போடும் இங்கிலாந்து நடிகையின் புகைப்படங்களை பார்த்து எந்தளவுக்கு ஜூம் செய்து ரசிக்க முடியுமோ அந்த அளவுக்கு ஜூம் செய்து பிக்சல்களே உடைந்து போகும் அளவுக்கு நெட்டிசன்கள் டெமி ரோஸை அணு அணுவாக ரசித்து வருகின்றனர்.

லட்சக் கணக்கில் லைக்ஸ்

லட்சக் கணக்கில் லைக்ஸ்

சுமார் 20 மில்லியன் ரசிகர்கள் அதாவது 2 கோடி ஃபாலோயர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள நடிகை டெமி ரோஸ் வெளியிட்டுள்ள இந்த குளியல் போட்டோக்களுக்கு குறைந்த நேரத்திலேயே பல லட்ச லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவிந்துள்ளன.

அருவிக்கு ஆணை

அருவிக்கு ஆணை

கோஸ்டா ரிகா நாட்டில் உள்ள அருவியில் குளித்து கும்மாளம் போடும் டெமி ரோஸ் இந்த போட்டோக்களுக்கு கேப்ஷனாக “Don’t fall for me too much” என அருவிக்கே ஆணையிடுவது போல போட்டுள்ள கேப்ஷனையும் பார்த்து ரசிகர்கள் வியந்து போய் ஏகப்பட்ட வர்ணனைகளுடன் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest news

பூமியின் வரலாற்றில் மிகப்பெரிய வானொலி ஆய்வகத்தில் கட்டுமானம் தொடங்கப்பட்டது – பிரபஞ்சத்தில் வாழ்க்கையின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய முடியும்

இரவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள SKA தளங்கள். கடன்: SKAOஉலகின் மிகப் பெரிய வானொலி வானியல் வசதி, சதுர கிலோமீட்டர் வரிசை...

Don’t walk even if you want to!…These are the top celebrities who scored a hit in Roota Maathi…

The top celebs in Tamil cinema are different from the industry they first came to cinema. Then...

வைரலான வீடியோவில் மறைந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து ராம் சரண் மனதை வென்றார்!

அவர் முழுக்க முழுக்க ரசிகர்களைக் கொண்ட டோலிவுட் நட்சத்திரமாக இருக்கலாம், ஆனால் RRR நட்சத்திரம் ராம் சரண் தனது...

Colorful GeForce RTX 4070 Ti BattleAx Deluxe – we know the specification and appearance of Ada Lovelace’s proprietary card

Everything indicates that the GeForce RTX 4070 Ti will finally debut on December 5. So don't be...

The best laptop for telecommuting and for students

Simple as it is, this computer has it all and its performance is ten. I was a Windows...

That area is not only a beauty!… Reshma fans are hooked on charm…

Actress Reshma is mixing in serials, movies and web serials. Pushpa became popular with fans through a...

Must read