இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன் மறைவு: திரையுலகினர் இரங்கல்

0
10
இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன் மறைவு: திரையுலகினர் இரங்கல்


694849

சூர்யா நடித்த ‘ஸ்ரீ’ படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன் காலமானார்.

2002ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘ஸ்ரீ’. இப்படத்தை புஷ்பவாசகம் இயக்கியிருந்தார். இப்படத்துக்கு இசையமைத்தவர் டி.எஸ்.முரளிதரன். இப்படத்தில் இடம்பெற்ற ‘வசந்தசேனா’ என்ற பாடல் மிகவும் பிரபலம்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here