இது எப்படி இருக்கு…ரஜினி ஸ்டைலில் நிவேதா தாமஸின் வைரல் ஃபோட்டோ | Nivetha Thomas shares photo with rajini goes viral

0
9
இது எப்படி இருக்கு…ரஜினி ஸ்டைலில் நிவேதா தாமஸின் வைரல் ஃபோட்டோ | Nivetha Thomas shares photo with rajini goes viral


bredcrumb

News

oi-Mohana Priya S

|

திருவனந்தபுரம்
:
மலையாள
நடிகையான
நிவேதா
தாமஸ்,
த்ரிஷ்யம்
படத்தின்
தமிழ்
ரீமேக்கான
பாபநாசம்
படத்தில்
கமலுக்கு
மகளாக
நடித்திருந்தார்.
தனது
அழகான,
க்யூட்டான
நடிப்பால்
தமிழ்
ரசிகர்களின்
மனங்களை
கவர்ந்தார்.

இது எப்படி இருக்கு…ரஜினி ஸ்டைலில் நிவேதா தாமஸின் வைரல் ஃபோட்டோ | Nivetha Thomas shares photo with rajini goes viral

இதைத்
தொடர்ந்து
ரஜினி
நடித்த
தர்பார்
படத்தில்
ரஜினிக்கும்
மகளாக
நடித்தார்.
தமிழில்
என்ட்ரி
ஆனதுமே
டாப்
ஹீரோக்கள்
இரண்டு
பேருடனும்
இணைந்து
நடித்ததால்
நிவேதா
தாமசின்
மார்க்கெட்
எங்கோ
போய்
விட்டது.

சமீபத்தில்
தெலுங்கில்
பவன்
கல்யாண்
நடித்த
வக்கீல்
சாப்
படத்தில்
முக்கிய
கேரக்டரில்
நடித்தார்.
அந்த
படமும்
சூப்பர்
ஹிட்
ஆனது.
இந்த
படத்திற்கு
பிறகு
விதவிதமான
தனது
ஃபோட்டோக்களை
இன்ஸ்டாகிராமில்
வெளியிட்டு
வருகிறார்
நிவேதா
தாமஸ்.

இந்நிலையில்
இன்று,
வாயில்
சிகரெட்டுடன்
நிற்கும்
ரஜினியின்
இளமை
கால
கட்அவுட்
பக்கத்தில்
நின்று,
அதே
ஸ்டைலில்
இடுப்பில்
கை
வைத்து
போஸ்
கொடுத்து
ஃபோட்டோ
வெளியிட்டுள்ளார்.

விஜய்க்கு பிரம்மாண்ட சிலை...அதகளப்படுத்தும் விஜய் ரசிகர்கள் விஜய்க்கு
பிரம்மாண்ட
சிலை…அதகளப்படுத்தும்
விஜய்
ரசிகர்கள்

இது
எப்படி
இருக்கு
என்ற
பிரபலமான
ரஜினி
டயலாக்கை
கேப்ஷனாக
வெளியிட்டுள்ளார்
நிவேதா.
இந்த
ஃபோட்டோ
இன்ஸ்டாகிராமில்
வைரலாகி
வருகிறது.
பதிவிட்ட
7
மணி
நேரத்தில்
4
லட்சத்திற்கும்
அதிகமானவர்கள்
லைக்
செய்துள்ளனர்.

English summary

Nivetha Thomas shares photo with old rajini cutout shows rajini style in her instagram page. This photo goes viral in internet.

Story first published: Sunday, July 25, 2021, 18:38 [IST]Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here