இந்திய சாலையில் சுற்றி திரிந்த விற்பனைக்கே வராத அமெரிக்க நிறுவன கார்… இததாங்க ரொம்ப நாள எதிர்பாத்துட்டு இருந்தோம்!!

0
19
இந்திய சாலையில் சுற்றி திரிந்த விற்பனைக்கே வராத அமெரிக்க நிறுவன கார்… இததாங்க ரொம்ப நாள எதிர்பாத்துட்டு இருந்தோம்!!

இந்திய சாலையில் சுற்றி திரிந்த விற்பனைக்கே வராத அமெரிக்க நிறுவன கார்... இததாங்க ரொம்ப நாள எதிர்பாத்துட்டு இருந்தோம்!!

இந்தியாவில் விற்பனைக்கே வராத புதுமுக கார் ஒன்று இந்திய சாலையில் சுற்றி திரிவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. அது, டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 மின்சார காராகும். இந்த காரே மஹாராஷ்டிராவின் மும்பை நகர சாலையில் சுற்றி திரிந்திருக்கின்றது.

இந்திய சாலையில் சுற்றி திரிந்த விற்பனைக்கே வராத அமெரிக்க நிறுவன கார்... இததாங்க ரொம்ப நாள எதிர்பாத்துட்டு இருந்தோம்!!

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது இணையத்தின் ஹாட் டாபிக்கா மாறியுள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மற்றும் அதிகம் விற்பனையாகும் காராக மாடல் 3 மின்சார கார் இருக்கின்றது.

இந்திய சாலையில் சுற்றி திரிந்த விற்பனைக்கே வராத அமெரிக்க நிறுவன கார்... இததாங்க ரொம்ப நாள எதிர்பாத்துட்டு இருந்தோம்!!

இந்த கார் இந்திய சாலைகளில் காட்சி தந்திருப்பது இந்திய மின் வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. அமெரிக்கா, சீனா போன்ற பெரும் நாடுகளில் ஏற்கனவே விற்பனை வர்த்தகத்தை தொடங்கியிருக்கும் டெஸ்லா, மிக விரைவில் இந்தியாவிலும் அதன் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்திய சாலையில் சுற்றி திரிந்த விற்பனைக்கே வராத அமெரிக்க நிறுவன கார்... இததாங்க ரொம்ப நாள எதிர்பாத்துட்டு இருந்தோம்!!

Image Courtesy: carcrazy.india

இந்த தகவல் வெளியாகியதில் இருந்து இந்திய மின் வாகன பிரியர்களின் இக்காரின் வருகையை நோக்கிக் காத்திருக்க வைத்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மாடல் 3 மின்சார கார் இந்திய சாலையில் பரிசோதனைக்கு உட்படுத்துவது போன்ற காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.

இந்திய சாலையில் சுற்றி திரிந்த விற்பனைக்கே வராத அமெரிக்க நிறுவன கார்... இததாங்க ரொம்ப நாள எதிர்பாத்துட்டு இருந்தோம்!!

நிறுவனத்தின் மின்சார கார்கள் இந்தாண்டே விற்பனைக்கு அறிமுகமாகிவிடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேசமயம், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2022ம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்ற புதிய தகவல்களும் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்திய சாலையில் சுற்றி திரிந்த விற்பனைக்கே வராத அமெரிக்க நிறுவன கார்... இததாங்க ரொம்ப நாள எதிர்பாத்துட்டு இருந்தோம்!!

இருப்பினும், முதல் மின்சார காரின் அறிமுகம்குறித்த தகவலை நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் இருந்து வருகின்றது. அதேசமயம், டெஸ்லா நிறுவனம் ஆரம்பத்தில் சிபியூ வாயிலாகவே அதன் கார்களை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது.

இந்திய சாலையில் சுற்றி திரிந்த விற்பனைக்கே வராத அமெரிக்க நிறுவன கார்... இததாங்க ரொம்ப நாள எதிர்பாத்துட்டு இருந்தோம்!!

சீனாவின் ஷாங்காய் ஜிகாஃபேக்டரியில் இருந்தே டெஸ்லா கார்கள் களமிறக்கப்பட இருக்கின்றன. இதன் பின்னரே இந்தியாவில் வாகனங்கள் கட்டமைக்கப்பட்டு விற்பனைக்குக் களமிறக்கப்படும் என டெஸ்லா தெரிவித்துள்ளது. ஆகையால், ஆரம்பத்தில் டெஸ்லாவின் மின்சார கார்கள் சற்று அதிக விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய சாலையில் சுற்றி திரிந்த விற்பனைக்கே வராத அமெரிக்க நிறுவன கார்... இததாங்க ரொம்ப நாள எதிர்பாத்துட்டு இருந்தோம்!!

ரூ. 55 லட்சம் தொடங்கி ரூ. 60 லட்சம் வரையிலான விலையில் அது விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் அந்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here