
பீஸ்ட்
நடிகர்
விஜய்யின்
பீஸ்ட்
படம்
பெரும்
எதிர்பார்ப்புக்கு
மத்தியில்
கடந்த
13ம்
தேதி
உலகம்
முழுவதும்
ரிலீஸ்
ஆனது.
இந்த
படம்
கலவையான
விமர்சனங்களை
பெற்று
தந்தது.
இதுவரை
படம்
உலகம்
முழுவதும்
ரூ.
210
கோடி
வசூலித்து
தந்துள்ளது.
மே
11
ம்
தேதி
முதல்
சன்
நெக்ஸ்ட்
ஓடிடி
தளத்தில்,
விஜய்
நடித்த
‘பீஸ்ட்’
திரைப்படம்
வெளியாகும்
என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன்
மின்ஸ்மீட்
“ஆபரேஷன்
மின்ஸ்மீட்”
திரைப்படம்
மே
11ந்
தேதி
நெட்ஃபிக்ஸ்
ஓடிடி
தளத்தில்
வெளியாக
உள்ளது.
இத்திரைப்படம்,1943ம்
ஆண்டு
இரண்டாம்
உலகப்
போரின்
போது
அமைக்கப்பட்ட
பிரிட்டனின்
“ஆபரேஷன்
மின்ஸ்மீட்”
பற்றிய
பென்
மக்கின்டைரின்
2010
புத்தகத்தை
அடிப்படையாகக்
கொண்டு,
இந்தத்
திரைப்படம்
உருவாக்கப்பட்டுள்ளது.
இதில்
கொலின்
ஃபிர்த்,
ஜானி
ஃபிளின்,
ஜேசன்
ஐசக்ஸ்,
மேத்யூ
மக்ஃபேடியன்,
கெல்லி
மெக்டொனால்ட்,
பால்
ரிட்டர்
ஆகியோர்
நடித்துள்ளனர்.

Senior
Year
“சீனியர்
இயர்”
இப்படம்
மே
13ந்
தேதி
வெளியாக
உள்ளது.
இப்படத்தில்,
20
ஆண்டுகளாக
கோமாவில்
இருந்த
37
வயது
பெண்
கோமாவில்
இருந்து
மீண்டு,
தனது
பள்ளிக்கு
வருகிறார்.
இத்திரைப்படம்
ஒரு
நகைச்சுவை
திரைப்படமாகும்.
வில்சன்,
ஜோ
சாவோ,
சாம்
ரிச்சர்ட்சன்,
மேரி
ஹாலண்ட்,
கிறிஸ்
பார்னெல்,
அலிசியா
சில்வர்ஸ்டோன்,
ஜஸ்டின்
ஹார்ட்லி
ஆகியோர்
நடித்துள்ளனர்.

Stranger
Things
ஸ்ட்ரேஞ்சர்
திங்ஸ்,
மிகவும்
எதிர்பார்க்கப்பட்ட
அறிவியல்
புனைகதை
திகில்
தொடராகும்.
நான்காவது
சீசன்
இரண்டு
பகுதிகளாக
வெளியிடப்படும்,
அதில்
முதல்
பகுதி
மே
27ந்
தேதி
நெட்ஃபிக்ஸ்
ஓடிடி
தளத்தில்
வெளியாக
உள்ளது.
இதில்,
வினோனா
ரைடர்,
டேவிட்
ஹார்பர்,
ஃபின்
வொல்ஃஹார்ட்,
மில்லி
பாபி
பிரவுன்,
கேடன்
மாடராஸ்ஸோ
ஆகியோர்
லீட்
ரோலில்
நடித்துள்ளனர்.
காட்சிகளில்
பதைபதைப்பு
கண்களை
கலங்க
வாய்த்த
தி
காஷ்மீர்
ஃபைல்ஸ்

தி
காஷ்மீர்
ஃபைல்ஸ்
விவேக்
அக்னிஹோத்ரி
இயக்கிய
தி
காஷ்மீர்
ஃபைல்ஸ்,
காஷ்மீரி
பண்டிட்களின்
வாழ்க்கையில்
ஏற்படும்
பிரச்சனைகளை
அடிப்படையாக
கொண்டு
உருவாக்கப்பட்ட
திரைப்படமாகும்.
இந்த
படத்தில்,அனுபம்
கெர்,
மிதுன்
சக்ரவர்த்தி,
பல்லவி
ஜோஷி
மற்றும்
தர்ஷன்
குமார்
ஆகியோர்
நடித்துள்ள
இப்படம்,
இந்தி,
தமிழ்,
தெலுங்கு,
கன்னடம்
ஆகிய
மொழிகளில்
மே
13ஆம்
தேதி
ஜீ5
தளத்தில்வெளியாகிறது.