இன்ஸ்டாவில் யுவன் சங்கர் ராஜா… ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது! | yuvan shankar raja has more then 10 lakh followers on instagram

0
18
இன்ஸ்டாவில் யுவன் சங்கர் ராஜா… ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது! | yuvan shankar raja has more then 10 lakh followers on instagram

bredcrumb

News

oi-Jaya Devi

|

சென்னை
:
இசையமைப்பாளர்
யுவன்
சங்கர்
ராஜாவை
இன்ஸ்டாவில்
பின்
தொடர்பவர்களின்
எண்ணிக்கை
10
லட்சத்தை
கடந்துள்ளது.

இன்ஸ்டாவில் யுவன் சங்கர் ராஜா… ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது! | yuvan shankar raja has more then 10 lakh followers on instagram

இளையராஜாவின்
இளைய
மகனான
யுவன்சங்கர்
ராஜா,
தனது
16வது
வயதிலேயே
தனது
இசைப்பயணத்தை
தொடங்கினார்.
அரவிந்தன்
என்ற
திரைப்படத்திற்கு
இசையமைத்தார்.
பின்னர்
துள்ளுவாதோ
இளமை
திரைப்படத்தில்
இசையமைத்து
அனைவரின்
கவனத்தையும்
தன்
பக்கம்
திருப்பினார்
யுவன்.

yuvan shankar raja has more then 10 lakh followers on instagram

பின்னணி
பாடகர்,
பாடல்
ஆசிரியர்
என
பன்முகத்
தன்மைக்கொண்ட
யுவன்.
மேற்கத்திய
இசையை
பயன்படுத்துவதில்
வல்லவராக
இருக்கிறார்
.
தமிழ்
நாட்டில்
ரீ
மிக்ஸில்
புது
யுக்தியை
புகுந்தி
அதிலும்
வெற்றி
கண்டு
வருகிறார்.
125
க்கும்
மேற்பட்ட
படங்களுக்கு
இசையமைத்துள்ளார்.

yuvan shankar raja has more then 10 lakh followers on instagram

ரசிகர்களின்
பெரும்
எதிர்பாப்பில்
இருக்கும்
மாநாடு
மற்றும்
வலிமை
திரைப்படத்திற்கு
தரமான
இசை
அமைத்துள்ளார்.
அதில்
பின்னணி
இசை
மற்றும்
பிஜிஎம்
மிகவும்
அற்புதமாக
கொடுத்துள்ளார்.

yuvan shankar raja has more then 10 lakh followers on instagram

இந்நிலையில்,
இணையத்தில்
ஆக்டிவாக
இருக்கும்
யுவன்
சங்கர்
ராஜாவை
இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்
பின்
தொடர்பவர்களின்
எண்ணிக்கை
10
லட்சத்தை
தாண்டி
உள்ளது.
யுவனை
பின்தொடர்பவர்களின்
எண்ணிகை
குறைவாகதாக
இணையத்தில்
வெளியான
தகவலை
தொடர்ந்து,
அவரை
பின்
தொடர்பவர்களின்
எண்ணிக்கை
நாளுக்கு
நாள்
அதிகரித்து
தற்போது
1மில்லியன்
ஃபாலோவர்சை
எட்டி
உள்ளது.
இதனை
ரசிகர்கள்
வைரலாக்கி
வருகின்றனர்.

இது எப்படி இருக்கு...ரஜினி ஸ்டைலில் நிவேதா தாமஸின் வைரல் ஃபோட்டோ இது
எப்படி
இருக்கு…ரஜினி
ஸ்டைலில்
நிவேதா
தாமஸின்
வைரல்
ஃபோட்டோ

English summary

Yuvanshankar Raja is one of the finest musicians in Tamil cinema industry.He has also worked with many leading stars including Ajith and Vijay. yuvan shankar raja crossed1 million followers in instagram.

Story first published: Sunday, July 25, 2021, 18:47 [IST]Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here