Homeசினிமா செய்திகள்இரவு பகல் பார்க்காமல் வேலை... புதிய மேக்கிங் வீடியோ வெளியிட்ட கேஜிஎப் 2 டீம் |...

இரவு பகல் பார்க்காமல் வேலை… புதிய மேக்கிங் வீடியோ வெளியிட்ட கேஜிஎப் 2 டீம் | KGF chapter 2 new making video released by the team and goes viral


கேஜிஎப் சாப்டர் 2

கேஜிஎப்
சாப்டர்
2

நடிகர்
யஷ்,
ஸ்ரீநிதி
ஷெட்டி,
சஞ்சய்
தத்,
ரவீணா
டன்டன்
ஆகியோர்
நடிப்பில்
வெளியாகி
ரசிகர்களிடையே
மிரட்டலான
ரெஸ்பான்சை
பெற்றுள்ளது
கேஜிஎப்
2.
இந்தப்
படத்தின்
முதல்
பாகம்
கடந்த
2018ல்
வெளியாகி
சூப்பர்
டூப்பர்
ஹிட்டடித்ததையடுத்து
இரண்டாவது
பாகம்
தற்போது
வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் நம்பிக்கை

ரசிகர்கள்
நம்பிக்கை

படத்தில்
யஷ்
மிரட்டலான
நடிப்பை
வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச
அளவில்
கன்னட
மொழிப்
படங்களை
எடுத்து
செல்வதே
தன்னுடைய
விருப்பம்
என்று
முன்னதாக
அவர்
தெரிவித்திருந்த
நிலையில்,
இந்த
ஆசையை
யஷ்
மற்றும்
பிரஷாந்த்
கொண்டு
செல்வார்கள்
என்று
ரசிகர்கள்
நம்பிக்கை
தெரிவித்துள்ளனர்.

சிறப்பான காம்பினேஷன்

சிறப்பான
காம்பினேஷன்

தற்போது
வெளியாகியுள்ள
இரண்டாவது
பாகத்தில்
மட்டுமில்லாமல்
முதல்
பாகத்திலும்
இவர்களது
காம்பினேஷன்
மிகச்
சிறப்பாக
வொர்க்
அவுட்
ஆனது.
ரசிகர்கள்
இந்த
கூட்டணியின்
வெளியீட்டை
கொண்டாடினர்.
படத்தின்
ஒவ்வொரு
காட்சிக்காகவும்
இவர்களது
மெனக்கெடல்
சிறப்பாக
வெளிப்பட்டுள்ளது.

கடுமையான உழைப்பு

கடுமையான
உழைப்பு

திரைக்கதையில்
மட்டுமில்லாமல்
சிங்கிள்
ஷாட்டிலும்
பிரஷாந்த்
நீலின்
உழைப்பு
அப்பட்டமாக
தெரியவருகிறது.
இந்தப்
படத்தில்
ஆதிரா
என்ற
கேரக்டரில்
சஞ்சய்
தத்தும்
மிரட்டியுள்ளார்.
படத்தின்
வெற்றிக்கு
பவர்புல்லான
இந்த
வில்லன்
கேரக்டரும்
முக்கியமான
பங்கு
வகித்துள்ளது.

2வது மேக்கிங் வீடியோ

2வது
மேக்கிங்
வீடியோ

படம்
மட்டுமில்லாமல்
படத்தின்
மேக்கிங்கும்
சிறப்பாக
காணப்படுகிறது.
சமீபத்தில்
படத்தின்
முதல்
மேக்கிங்
வீடியோ
வெளியிடப்பட்டு
ரசிகர்களை
வெகுவாக
கவர்ந்தது.
இந்நிலையில்
படத்தின்
இரண்டாவது
மேக்கிங்
வீடியோ
தற்போது
வெளியாகியுள்ளது.
இதில்
மேக்கப்
ஆடை
கலைஞர்கள்
தங்களது
அனுபவங்களை
பகிர்ந்துள்ளனர்.

மேக்கப், ஆடை கலைஞர்கள் மெனக்கெடல்

மேக்கப்,
ஆடை
கலைஞர்கள்
மெனக்கெடல்

மேலும்
வீடியோவில்
ஒவ்வொரு
துணை
கலைஞர்கள்,
முக்கிய
நடிகர்களுக்கும்
அவர்கள்
போடும்
மேக்கப்
மற்றும்
ஆடைகளுக்காக
அவர்கள்
மேற்கொண்ட
மெனக்கெடல்
உள்ளிட்டவை
அப்பட்டமாக
தெரியவருகிறது.
இரவு
பகல்
பாராமல்
இதற்காக
உழைத்ததாக
அவர்கள்
தெரிவித்துள்ளனர்.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds