Sunday, July 25, 2021
Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்உலகத்தர பேட்ஸ்மேன் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி: கைல் ஜேமிஸன் பெருமிதம்

உலகத்தர பேட்ஸ்மேன் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி: கைல் ஜேமிஸன் பெருமிதம்


684632

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி என்று நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிஸன் கூறியுள்ளார்.

இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's