உலகத்துலயே ஆபத்தானவன் யார் தெரியுமா? ஆர்யா, விஷால் அதிரடியில் வெளியான எனிமி டீசர்! | Arya and Vishal’s action packed Enemy trailer out now!

0
13
உலகத்துலயே ஆபத்தானவன் யார் தெரியுமா? ஆர்யா, விஷால் அதிரடியில் வெளியான எனிமி டீசர்! | Arya and Vishal’s action packed Enemy trailer out now!


ஆர்யாவின் அடுத்த படம்

ஆர்யாவின்
அடுத்த
படம்

டெடி,
சார்பட்டா
பரம்பரை
என
அசத்தி
வரும்
நடிகர்
ஆர்யா
அடுத்ததாக
வில்லன்
அவதாரம்
எடுத்துள்ள
எனிமி
படத்தின்
டீசர்
தற்போது
வெளியாகி
இருக்கிறது.
விஷால்
ஹீரோவாக
நடித்துள்ள
இந்த
படத்தில்
அவருக்கு
வில்லனாக
ஆர்யா
நெகட்டிவ்
ரோலில்
நடித்துள்ளார்.

முருகதாஸ் சிஷ்யன்

முருகதாஸ்
சிஷ்யன்

துப்பாக்கி
மற்றும்
7ஆம்
அறிவு
உள்ளிட்ட
படங்களில்
இயக்குநர்
ஏ.ஆர்.
முருகதாஸின்
உதவி
இயக்குநராக
பணியாற்றியவர்
இயக்குநர்
ஆனந்த்
ஷங்கர்.
விக்ரம்
பிரபு
நடிப்பில்
வெளியான
அரிமா
நம்பி
படத்தின்
மூலம்
இயக்குநராக
அறிமுகமானார்.
இருமுகன்,
நோட்டா
படங்களை
தொடர்ந்து
எனிமி
படத்தை
இயக்கி
உள்ளார்.

எனிமி டீசர்

எனிமி
டீசர்

ஆனந்த்
ஷங்கர்
இயக்கத்தில்
ஆர்யா
மற்றும்
விஷால்
இணைந்து
நடித்துள்ள
எனிமி
படத்தின்
அதிரடியான
டீசர்
தற்போது
வெளியாகி
வைரலாகி
வருகிறது.
இந்த
படத்தின்
ஏகப்பட்ட
காட்சிகள்
துபாயில்
படமாக்கப்பட்டுள்ளது.
இருமுகன்
படத்தைத்
தொடர்ந்து
வெளிநாட்டிலேயே
அதிகளவில்
இந்த
படத்தை
படமாக்கி
உள்ளார்
ஆனந்த்
ஷங்கர்.

கேஜிஎஃப் காம்போ

கேஜிஎஃப்
காம்போ

கேஜிஎஃப்
2
படத்தில்
பிரகாஷ்
ராஜ்
நடித்துள்ள
நிலையில்,
அதே
கெட்டப்பில்
இந்த
படத்திலும்
நடித்துள்ளார்.
மேலும்,
கேஜிஎஃப்
முதல்
மற்றும்
இரண்டாம்
பாகத்தில்
நடித்துள்ள
மாளவிகா
அவினாஷும்
இந்த
படத்தில்
நடித்துள்ளார்.
நாயகிகளாக
மிருணாளினியும்
மம்தா
மோகன்
தாஸும்
நடித்துள்ளனர்.
மேலும்,
கருணாகரன்
மற்றும்
தம்பி
ராமைய்யா
உள்ளிட்டோரும்
உள்ளனர்.

ஆபத்தானவன்
யார்

எனிமி
டீசரின்
இறுதியில்
உலகத்திலேயே
ஆபத்தானவன்
யார்
என்கிற
கேள்வியை
எழுப்பும்
பிரகாஷ்
ராஜின்
குரல்
உன்னைப்
பற்றி
முழுமையாக
தெரிந்த
நண்பன்
தான்
என
செம
வசனத்தையும்
வைத்து
மிரட்டுகின்றனர்.
ஒவ்வொரு
காட்சியிலும்
துப்பாக்கியும்
கையுமாக
ஆர்யா
மற்றும்
விஷால்
பட்டையை
கிளப்பி
உள்ளனர்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here