Saturday, December 4, 2021
Homeசினிமா செய்திகள்உள்ளாடையில் என்ன ட்விஸ்ட்; கிம் கர்தாஷியன் கவர்ச்சிகரமாக அறிமுகப்படுத்திய புதிய ரக உள்ளாடைகள்! | Kim...

உள்ளாடையில் என்ன ட்விஸ்ட்; கிம் கர்தாஷியன் கவர்ச்சிகரமாக அறிமுகப்படுத்திய புதிய ரக உள்ளாடைகள்! | Kim Kardashian introduces her new SKIMS twist inner wears!


248 மில்லியன்

248
மில்லியன்

தினம்தோறும்
கிம்
கர்தாஷியனின்
இன்ஸ்டாகிராம்
ரசிகர்கள்
எண்ணிக்கை
கூடிக்கொண்டே
போகிறது.
சமீபத்தில்
தான்
209
மில்லியன்
ரசிகர்கள்
இருந்த
நிலையில்,
தற்போது
248
மில்லியன்
ஃபாலோயர்களை
கடந்துள்ளார்.
உலகிலேயே
அதிக
ஃபாலோயர்களை
கொண்டுள்ள
சூப்பர்
மாடலாக
மாறியுள்ளார்
கிம்
கர்தாஷியன்.

3வது முறையாக

3வது
முறையாக

40
வயதாகும்
கிம்
கர்தாஷியன்
4
குழந்தைகளுக்கு
தாயாக
உள்ளார்.
ஏற்கனவே
இரண்டு
கணவர்களை
விவாகரத்து
செய்துள்ள
இவர்,
தற்போது
பிரபல
அமெரிக்க
ராப்
இசை
கலைஞரான
கன்யே
வெஸ்ட்டை
விவாகரத்து
செய்துள்ளார்.
கிம்
கர்தாஷியனின்
பேச்சை
மீறி
அமெரிக்க
தேர்தலில்
போட்டியிடப்
போகிறேன்
என
கன்யே
பேசியது
முதல்
குழந்தையான
நார்த்தை
கருவிலே
சிதைக்க
நினைத்தது
உள்ளிட்டவையே
இந்த
விவாகரத்துக்கான
காரணம்
எனக்
கூறப்படுகிறது.

அமெரிக்க கோடீஸ்வரி

அமெரிக்க
கோடீஸ்வரி

உலகின்
டாப்
சூப்பர்
மாடலான
இவர்,
தொழில்
துறையிலும்
சிறந்து
விளங்கி
அமெரிக்காவின்
பில்லியனராக
மாறியுள்ளார்.
KKW
Beauty
எனும்
அழகு
சாதன
நிறுவனம்
மற்றும்
SKIMS
எனும்
உள்ளாடை
நிறுவனத்தை
இவர்
நடத்தி
வருகிறார்.
இவர்
ஆரம்பிக்கும்
பிசினஸ்
எல்லாமே
ஓஹோன்னு
இவருக்கு
பல
நூறு
கோடி
லாபங்களை
கொட்டித்
தருகின்றன.

காருக்கு உடை

காருக்கு
உடை

ஸ்கிம்ஸ்
உள்ளாடை
நிறுவனத்தை
தொடங்கிய
நடிகை
கிம்
கர்தாஷியன்
ஏகப்பட்ட
உள்ளாடைகளை
அணிந்தபடி
தனது
சகோதரிகளுடன்
இணைந்து
போட்டோஷூட்களை
நடத்தி
அதனை
பிரபலப்படுத்தினார்.
அது
மட்டுமின்றி
தனது
லம்போர்கினி
காருக்கே
உடை
தைத்துப்
போட்டு
இதே
போல
6
மாடல்கள்
டிரெஸ்
சொகுசு
கார்களுக்கு
ரெடியாக
உள்ளது
என
பெரும்
பணக்காரர்களின்
ஆசையைத்
தூண்டினார்.

உள்ளாடையில் ட்விஸ்ட்

உள்ளாடையில்
ட்விஸ்ட்

இந்நிலையில்,
தற்போது
ஸ்கிம்ஸ்
உள்ளாடையில்
ட்விஸ்ட்
எனும்
புதிய
டிசைனை
அறிமுகப்படுத்தி
இருக்கிறார்
நடிகை
கிம்
கர்தாஷியன்.
அந்த
உடைகளை
அணிந்து
கொண்டு
தோழியுடன்
அவர்
வெளியிட்டுள்ள
விளம்பர
போட்டோஷூட்
புகைப்படங்கள்
இணையத்தில்
மின்னல்
வேகத்தில்
வைரலாகி
வருகின்றன.

அப்படி என்ன ட்விஸ்ட்

அப்படி
என்ன
ட்விஸ்ட்

நம்ம
ஊரில்
லுங்கி
அணியும்
போது
முடிச்சிப்
போட்டுக்
கட்டுவதை
போல
உள்ளாடைகளில்
சில
முடிச்சிக்களை
போட்ட
படி
டிசைன்
செய்து
அதனை
ஸ்கிம்ஸ்
ட்விஸ்ட்
எனும்
பெயரில்
விற்று
காசு
பார்த்து
வருகிறார்
கிம்
கர்தாஷியன்.
இவரது
பிராண்ட்
உள்ளாடைகளின்
விலைகள்
18
டாலர்கள்
முதல்
98
டாலர்களுக்கும்
மேல்
விற்பனையாகி
வருகின்றன.

2.5 மில்லியன் லைக்ஸ்

2.5
மில்லியன்
லைக்ஸ்

நம்ம
ஊரில்
சில
முன்னணி
நடிகைகளுக்கு
மொத்தமே
இருக்கும்
இன்ஸ்டாகிராம்
ஃபாலோயர்கள்
அளவுக்கு
இவர்
பதிவிடும்
ஒவ்வொரு
போஸ்ட்டுக்கும்
அதுவும்
ஒரே
நாளுக்குள்
லைக்குகள்
குவிந்து
விடுகின்றன.
தற்போது
அவர்
வெளியிட்டுள்ள
ஸ்கிம்ஸ்
ட்விஸ்ட்
உள்ளாடை
புகைப்படங்களுக்கு
சுமார்
2.5
மில்லியனுக்கும்
மேல்
லைக்குகள்
குவிந்துள்ளன.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds