என் மகள் கல்யாணத்திற்கு வரேன்னு சொன்னார்.. விவேக் குறித்து எம் எஸ் பாஸ்கர் உருக்கம் | MS Bhaskar remembers good memories with Actor Vivek

0
15
என் மகள் கல்யாணத்திற்கு வரேன்னு சொன்னார்.. விவேக் குறித்து எம் எஸ் பாஸ்கர் உருக்கம் | MS Bhaskar remembers good memories with Actor Vivek


மலேஷியா டூ அம்னீஷியா

மலேஷியா
டூ
அம்னீஷியா

ராதா
மோகன்
படங்களில்
நடிப்பது
குறித்து
பேசிய
எம்
எஸ்
பாஸ்கர்,
அழகிய
தீயே
படத்தில்
தொடங்கிய
எங்கள்
நட்பு
இன்று
வரையில்
நாங்கள்
ஒருவர்
மேல்
ஒருவர்
வைத்துள்ள
நம்பிக்கை
காரணமாக
தொடர்ந்து
கொண்டிருக்கிறது.
அதனால்
ராதா
மோகன்
படங்களில்
நல்ல
கதாபாத்திரங்களில்
நடிக்க
வாய்ப்பு
கிடைத்து
கொண்டிருக்கிறது
என
கூறியுள்ளார்.

குவிந்துள்ள விருதுகள்

குவிந்துள்ள
விருதுகள்

எம்
எஸ்
பாஸ்கர்
நடிப்பில்
ஜல
சமாதி
எனும்
திரைப்படம்
விரைவில்
OTTயில்
வெளிவரவுள்ளது.
அது
குறித்து
பேசிய

எம்
எஸ்
பாஸ்கர்,
இது
தலைகூத்தல்
சார்ந்த
படம்
எனவும்,
50க்கும்
மேற்பட்ட
விருதுகளை
இதுவரை
வென்றுள்ளது
எனவும்
கூறியுள்ளார்.

மகளின் திருமணம்

மகளின்
திருமணம்

விவேக்கின்
மறைவு
குறித்து
பேசிய
எம்
எஸ்
பாஸ்கர்
தன்னுடைய
மகளின்
திருமணத்திற்கு
அழைப்பு
கொடுக்க
நேரில்
சென்று
விவேக்கை
சந்தித்ததாகவும்,
விவேக்கும்
திருமணத்திற்கு
வருவதாக
சொன்னதாகவும்
கூறியுள்ளார்
எனவும்
அதன்
பின்
சில
நாட்களில்
விவேக்கின்
மறைவு
குறித்த
செய்தி
ஜீரணிக்க
முடியவில்லை
என
கூறியுள்ளார்.
விவேக்குடன்
நடித்த
அனுபவங்களையும்
பகிர்ந்துள்ளார்.

தொடரும் மரணங்கள்

தொடரும்
மரணங்கள்

தொடர்ந்து
பேசிய
எம்
எஸ்
பாஸ்கர்
நடிகர்
நெல்லை
சிவா
உட்பட
அவருக்கு
நெருக்கமான
டப்பிங்
ஆர்ட்டிஸ்ட்களின்
மறைவு
குறித்து
வருத்தம்
தெரிவித்தார்.
இந்த
கொரோனா
நோய்
தொற்று
காலத்தில்
அனைவரும்
அரசின்
அறிவுரை
படி
வீட்டிலிருந்து
நம்மை
பாதுகாத்துக்கொள்வோம்
என
அறிவுறுத்தியுள்ளார்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here