ஏஎல் விஜய்யின் தலைவி படத்துக்கு ‘யூ’ சான்றிதழ்… ஆகஸ்ட்டில் வெளியாக உள்ளதாக தகவல் | Thalaivi movie censored with clean ‘U’ certificate

0
11
ஏஎல் விஜய்யின் தலைவி படத்துக்கு ‘யூ’ சான்றிதழ்… ஆகஸ்ட்டில் வெளியாக உள்ளதாக தகவல் | Thalaivi movie censored with clean ‘U’ certificate


சிறப்பான படங்கள்

சிறப்பான
படங்கள்

இயக்குநர்
ஏஎல்
விஜய்
அஜித்
நடித்த
கிரீடம்
படம்
மூலம்
தனது
சினிமா
கேரியரை
துவக்கியவர்.
தொடர்ந்து
மதராசப்பட்டினம்,
தெய்வத்
திருமகன்
உள்ளிட்ட
படங்கள்
மூலம்
சிறப்பான
டைரக்டராக
அறியப்படுகிறார்.
மேலும்
பிரபுதேவாவின்
தேவி
படத்தையும்
சிறப்பான
வகையில்
இயக்கியிருந்தார்.

ஜெயலலிதாபின் வாழ்க்கைப்படம்

ஜெயலலிதாபின்
வாழ்க்கைப்படம்

இந்நிலையில்
தற்போது
மறைந்த
புரட்சித்தலைவி
ஜெயலலிதாவின்
பயோபிக்
படத்தை
தமிழ்,
தெலுங்கு
மற்றும்
இந்தியில்
இயக்கி
வருகிறார்.
இந்த
படம்
ஒரே
நேரத்தில்
உருவாகி
வருகிறது.
படத்தில்
ஜெயலலிதாவாக
கங்கனா
ரனாவத்
மற்றும்
புரட்சித்
தலைவர்
எம்ஜிஆராக
அரவிந்த்
சாமி
ஆகியோர்
லீட்
கதாபாத்திரங்களில்
நடித்துள்ளனர்.

யூ சான்றிதழ்

யூ
சான்றிதழ்

இந்நிலையில்
தலைவி
என்ற
பெயரில்
உருவாகிவரும்
இந்த
படத்தின்
தமிழ்
வெர்ஷன்
தற்போது
சென்சார்
செய்யப்பட்டு
யூ
சான்றிதழ்
பெற்றுள்ளது.
தயாரிப்பாளர்கள்
விஷ்ணு
வர்தன்
இந்தூரி
மற்றும்
சைலேஷ்
ஆர்
சிங்
ஆகியோர்
இந்த
படத்தை
தயாரித்துள்ளனர்.

ஆகஸ்ட்டில் வெளியீடு

ஆகஸ்ட்டில்
வெளியீடு

இந்த
படத்தின்
தெலுங்கு
மற்றும்
இந்தி
வெர்ஷன்களும்
இன்னும்
சில
தினங்களில்
அடுத்தடுத்து
சென்சாருக்கு
அனுப்பப்பட
உள்ளதாக
படக்குழு
தரப்பில்
கூறப்பட்டுள்ளது.
ஜிவி
பிரகாஷ்
இந்த
படத்திற்கு
இசையமைத்துள்ளார்.
கடந்த
ஏப்ரல்
23ம்
தேதியே
இந்த
படம்
ரிலீசாகும்
என்று
எதிர்பார்க்கப்பட்ட
நிலையில்
கொரோனா
தாக்கம்
காரணமாக
தற்போது
ஆகஸ்ட்
மாதத்தில்
ரிலீசாக
உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here