Saturday, December 4, 2021
Homeசினிமா செய்திகள்ஒரு நடிகருக்காக பொன்னியின் செல்வன் ஷுட்டிங்கை மீண்டும் துவக்கிய மணிரத்னம் | Maniratnam resumes Ponniyin...

ஒரு நடிகருக்காக பொன்னியின் செல்வன் ஷுட்டிங்கை மீண்டும் துவக்கிய மணிரத்னம் | Maniratnam resumes Ponniyin Selvan shooting for one actor


 அடுத்த ஆண்டு ரிலீஸ்

அடுத்த
ஆண்டு
ரிலீஸ்

இரண்டு
பாகங்களாக
எடுக்கப்பட்ட
பொன்னியின்
செல்வன்
படத்தின்
முதல்
பாகத்தை
2022
ம்
ஆண்டின்
துவக்கத்திலும்,
இரண்டாம்
பாகத்தை
அடுத்த
ஆண்டின்
முடிவிலும்
ரிலீஸ்
செய்ய
படக்குழு
திட்டமிட்டுள்ளதாக
கூறப்படுகிறது.
இதற்காக
போஸ்ட்
ப்ரொடக்ஷன்
வேலைகள்
நடந்து
வருவதாக
கூறப்பட்டது.

 மீண்டும் துவங்கும் ஷுட்டிங்

மீண்டும்
துவங்கும்
ஷுட்டிங்

இந்நிலையில்
சில
நெருங்கிய
வட்டாரங்கள்
வெளியிட்டுள்ள
தகவலின்படி,
பொன்னியின்
செல்வன்
படத்தில்
இன்னும்
சிறிய
அளவிலாக
பாகம்
மீதமுள்ளதாம்.
இவற்றை
படம்பிடிப்பதற்கான
ஏற்பாடுகள்
நடைபெற்று
வருகிறதாம்.
வரும்
டிசம்பரில்
இந்த
ஷுட்டிங்கை
நடத்த
திட்டமிடப்பட்டுள்ளதாம்.

 இவர் தான் நடிக்க போகிறார்

இவர்
தான்
நடிக்க
போகிறார்

பிரபல
பாடகரும்,
அசுரன்
படத்தில்
நடித்த
நடிகருமான
தீஜாய்
அருணாச்சலத்தை
வைத்து
தான்
இந்த
மீதமுள்ள
காட்சிகளை
எடுக்க
போகிறார்களாம்.
இவர்
நடிக்க
உள்ளது
படத்தில்
வரும்
ஃபிளாஷ்பேக்
காட்சிகளாம்.
அதே
சமயம்
இவர்
என்ன
ரோலில்
நடிக்க
போகிறார்
என
தெரியவில்லை.

ஒருவருக்காக ஷுட்டிங்

ஒருவருக்காக
ஷுட்டிங்

படத்தின்
படப்பிடிப்பு
முழுவதுமாக
நிறைவடைந்து
விட்டதாக
அறிவித்துவிட்ட
பிறகு,
ஒரே
ஒரு
நடிகர்
நடிக்கும்
பகுதிக்காக
மீண்டும்
ஷுட்டிங்கை
துவக்கி
உள்ளாராம்
மணிரத்னம்.
இது
ஏற்கனவே
எடுக்கப்பட
வேண்டிய
பாகமா
அல்லது
விட்டுப்போய்
மீண்டும்
சேர்க்கிறார்களா
அல்லது
புதியதாக
இந்த
கேரக்டரை
சேர்க்கிறார்களா
என
தெரியவில்லை.

இன்னும் எடுப்பார்களா

இன்னும்
எடுப்பார்களா

இதனால்
போஸ்ட்
ப்ரொடக்ஷன்
வேலைகள்
முடிவடைவதற்குள்
கதையில்
உள்ள
அனைத்து
கேரக்டர்களும்
உள்ளதா
என
சரி
பார்த்து,
விட்டு
போன
பாகங்கள்
எடுக்கப்பட்டு
படத்துடன்
சேர்க்கப்படவும்
வாய்ப்புள்ளதாக
சில
நம்ப
தகுந்த
வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds