ஓடிடியில் வெளியாகிறது சார்பட்டா பரம்பரை

0
19
ஓடிடியில் வெளியாகிறது சார்பட்டா பரம்பரை


687760

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்திய இந்தக் கதையில் நடிப்பதற்காக ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றினார். ஆர்யாவுடன் நடித்தவர்களும் இந்தப் படத்தின் கதைக்காகக் கடுமையாக மெனக்கெட்டுள்ளனர்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here