ஓடிடியில் வெளியாகும் சிம்புவின் ஈஸ்வரன் படம்… நாளை வெளியாகிறது | Simbu’s Eeswaran movie released in OTT tomorrow

0
25
ஓடிடியில் வெளியாகும் சிம்புவின் ஈஸ்வரன் படம்… நாளை வெளியாகிறது | Simbu’s Eeswaran movie released in OTT tomorrow


ஓடிடியில் வெளியாகும் சிம்புவின் ஈஸ்வரன் படம்… நாளை வெளியாகிறது | Simbu’s Eeswaran movie released in OTT tomorrow

சுசீந்திரன்
இயக்கம்

இயக்குநர்
சுசீந்திரன்
டைரக்ஷனின்
கடந்த
பொங்கலன்று
வெளியானது
சிம்புவின்
ஈஸ்வரன்
படம்.
பாரதிராஜா,
நிதி
அகர்வால்,
நந்திதா
ஸ்வேதா
உள்ளிட்டவர்கள்
நடிப்பில்
வெளியான
இந்த
படத்தில்
தன்னுடைய
உடலை
சிறப்பான
வகையில்
குறைத்து
தன்னை
அழகாக
காட்டியிருந்தார்
சிம்பு.

சிறப்பான ஒத்துழைப்பு

சிறப்பான
ஒத்துழைப்பு

கிராமத்து
கெட்டப்பில்
சிறப்பான
வகையில்
சிம்புவை
வெளிப்படுத்தியிருந்தார்
இயக்குநர்
சுசீந்திரன்.
இந்த
படம்
அறிவிக்கப்பட்டு
குறைவான
காலகட்டத்திலேயே
சூட்டிங்
முடிக்கப்பட்டு
ரிலீஸ்
செய்யப்பட்டது.
இதற்கு
நடிகர்
சிம்பு
சிறப்பான
ஒத்துழைப்பை
தந்ததாகவும்
கூறப்பட்டது.

நந்திதா சிறப்பான கேரக்டர்

நந்திதா
சிறப்பான
கேரக்டர்

கடந்த
பொங்கலன்று
ரிலீஸ்
செய்யப்பட்ட
இந்த
படம்
நடிகர்
சிம்புவிற்கு
நீண்ட
நாட்களுக்கு
பிறகு
நல்ல
பெயரை
பெற்றுக்
கொடுத்துள்ளது.
மேலும்
பாரதிராஜா,
நந்திதா
ஸ்வேதா
உள்ளிட்டவர்களும்
இந்த
படத்தில்
சிறப்பான
கேரக்டர்களில்
நடித்துள்ளனர்.

ஈஸ்வரன்
ஆட்டம்

இந்நிலையில்
இந்த
படம்
தற்போது
டிஸ்னி
ப்ளஸ்
ஹாட்ஸ்டார்
விஐபியில்
நாளை
முதல்
ஒளிபரப்பாக
உள்ளதாக
படக்குழு
அறிவித்துள்ளது.
ஈஸ்வரன்
வந்துட்டான்,
அடித்து
ஆடும்
சிலம்பரசன்
ஆட்டத்தை
பாரு
என்று
டிஸ்னி
ஹாட்ஸ்டார்
ட்விட்டர்
பக்கத்தில்
தெரிவித்துள்ளது
ரசிகர்களை
வெகுவாக
கவர்ந்துள்ளது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here