கசடதபற 41: ஜனவரி 1976 (Tamil Edition)

0
7
கசடதபற 41: ஜனவரி 1976 (Tamil Edition)

கசடதபற 41: ஜனவரி 1976 (Tamil Edition)
Price: ₹49.00
(as of Oct 16,2021 21:37:59 UTC – Details)

ISRHEWs

கசடதபற

சிறுபத்திரிகையை இயக்கமாக முன்னெடுத்த மிக முக்கியமான இலக்கிய நிகழ்வு. இதில் எழுதி உருவான இளைஞர்களில் பலரும் தமிழின் இலக்கியம் ஓவியம் நாடகம் பதிப்பு என பல்வேறு துறைகளில் தவிர்க்கமுடியாத ஆளுமையாகினர் என்பது வரலாறு.

வெகுஜன கலாச்சாரத்திற்கு எதிரான கலைக் குரல் கலகக் குரல் இது என்பதற்கு இதன் பக்கங்களே சாட்சி.

இந்த இதழில்
அக்கம் பக்கம் – நா. கிருஷ்ணமூர்த்தி
யுத்தக்காட்சி – ஆனந்த்
காரணம் – ஆத்மாநாம்
என்வீட்டுப் பரண்பொருள் – தேவதச்சன்
கலையும் வாழ்வும் – டால்ஸ்டாய் – தமிழில்: டி. சி. ராமசாமி
அன்புடன் நிம்மியிடமிருந்து – ஐராவதம்
ஹென்ரி ஜேம்ஸும் அவருடைய நாவல்களும் – க. நா. சுப்ரமண்யம்
எஸ்தர் – கே. தவசிமுத்து (ஐராவதம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here