Home சினிமா செய்திகள் கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கவுள்ள சர்தார்

கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கவுள்ள சர்தார்

0
கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கவுள்ள சர்தார்

[ad_1]

'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னையில் தொடங்கவுள்ளது.

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு தாமதவதால், 'சர்தார்' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் கார்த்தி. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here