Monday, July 26, 2021
Homeசினிமா செய்திகள்கன்னத்தில் முத்தம் கொடுத்த ராதா.. "எனக்கு அப்பா மாதிரி".. அப்படியே நெகிழ்ந்து போன பாரதிராஜா! |...

கன்னத்தில் முத்தம் கொடுத்த ராதா.. “எனக்கு அப்பா மாதிரி”.. அப்படியே நெகிழ்ந்து போன பாரதிராஜா! | Actress Radha meeting Bharathiraja on his birthday photo goes viral


சிறந்த நடிகை

சிறந்த நடிகை

இந்தப் பெரும் வரவேற்பை பெற்றது. இன்று வரையும் பலரின் ஃபேவரைட்டாக உள்ளது இப்படம். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார் ராதா.

சின்னத்திரை நிகழ்ச்சி

சின்னத்திரை நிகழ்ச்சி

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் நடித்தார் நடிகை ராதா. தற்போதும் ஆக்டிவாக உள்ள ராதா சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

பாரதிராஜாவுடன் சந்திப்பு

பாரதிராஜாவுடன் சந்திப்பு

இந்நிலையில் கடந்த 17ஆம் இயக்குநர் பாரதிராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகை ராதா. அப்போது அவருடன் எடுத்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ராதா.

அப்பாவை சந்திப்பது போன்றது

அப்பாவை சந்திப்பது போன்றது

மேலும் பாரதிராஜா சாரை சந்திப்பது எப்போதும் என் தந்தையை சந்திப்பது போன்றது. எனது சினிமா பயணம் அனைத்திற்கும் நான் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அவரது பிறந்தநாளில் அவருடன் நேரம் செலவழிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். கடவுள் நம் வாழ்வில் இன்னும் பல ஆரோக்கியமான ஆண்டுகளை அவருக்கு பரிசளிப்பார் என பதிவிட்டுள்ளார்.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's