Home சினிமா செய்திகள் கரு சிதைந்த கவலை மறப்பதற்குள்ளே 3வது திருமணத்தை முடித்த பிரிட்னி ஸ்பியர்ஸ்.. டிரெண்டாகும் பிக்ஸ்! | Britney Spears and Sam Asghari finally getting married after miscarriage

கரு சிதைந்த கவலை மறப்பதற்குள்ளே 3வது திருமணத்தை முடித்த பிரிட்னி ஸ்பியர்ஸ்.. டிரெண்டாகும் பிக்ஸ்! | Britney Spears and Sam Asghari finally getting married after miscarriage

0
கரு சிதைந்த கவலை மறப்பதற்குள்ளே 3வது திருமணத்தை முடித்த பிரிட்னி ஸ்பியர்ஸ்.. டிரெண்டாகும் பிக்ஸ்! | Britney Spears and Sam Asghari finally getting married after miscarriage

பாப் இளவரசி

பாப்
இளவரசி

பாப்
உலகின்
இளவரசி
என
அழைக்கப்பட்டு
வரும்
பிரபல
பாடகி,
பாடலாசிரியர்,
டான்ஸர்
என
பல
பரிமாணங்களை
கொண்டவர்
பிரிட்னி
ஸ்பியர்ஸ்.
15
வயதில்
இருந்தே
பல
இசை
மேடைகளில்
பாடி
ரசிகர்களை
கவர்ந்து
வரும்
பிரிட்னி
ஸ்பியர்ஸுக்கு
தற்போது
40
வயதாகிறது.
பேபி
ஒன்
மோர்
டைம்,

டிட்
இட்
அகைன்
உள்ளிட்ட
இவரது
ஆல்பங்கள்
உலகளவில்
பிரபலமானவை.

3வது முறையாக

3வது
முறையாக

கடந்த
2004ம்
ஆண்டு
ஜேசன்
ஆலன்
அலெக்ஸாண்டர்
என்பவரை
திருமணம்
செய்து
கொண்ட
இவர்
அந்த
ஆண்டே
அவரை
விட்டு
பிரிந்து
கெவின்
ஃபெடர்லைன்
எனும்
அமெரிக்க
பாடகரை
திருமணம்
செய்து
கொண்டார்.
ஆனால்,
அந்த
திருமணமும்
ரொம்ப
வருஷம்
நீடிக்கவில்லை.
2007ம்
ஆண்டு
அவரை
விவாகரத்து
செய்த
பிரிட்னி
ஸ்பியர்ஸ்
இத்தனை
ஆண்டுகள்
தனிமையில்
இருந்து
வந்த
நிலையில்,
கடந்த
சில
ஆண்டுகளாக
சாம்
அஸ்காரி
என்பவரை
காதலித்து
கடந்த
ஆண்டு
நிச்சயம்
செய்துக்
கொண்டார்.

கரு சிதைந்தது

கரு
சிதைந்தது

காதலருடன்
எல்லை
மீறி
பழகியதில்
வயிற்றில்
கரு
உருவாகி
விட்டது
என
சமீபத்தில்
அறிவித்து
தனது
சந்தோஷத்தை
வெளிப்படுத்தி
இருந்தார்.
மேலும்,
விரைவிலே
இருவரும்
திருமணம்
செய்து
கொள்ளப்
போவதாகவும்
அறிவித்தார்.
ஆனால்,
எதிர்பாராத
விதமாக
சில
வாரஙக்ளுக்கு
முன்னதாக
வயிற்றிலேயே
அவரது
கரு
சிதைந்து
விட்டதாக
வருத்தத்துடன்
தெரிவித்தார்.

களைகட்டிய திருமணம்

களைகட்டிய
திருமணம்

கரு
சிதைந்ததும்
இருவரும்
பிரிந்து
விடுவார்கள்,
திருமணம்
செய்து
கொள்ளமாட்டார்கள்
என
ஏகப்பட்ட
வதந்திகள்
ஹாலிவுட்டில்
உலா
வந்தன.
ஆனால்,
திடீரென
தற்போது
திருமணம்
செய்து
கொண்ட
புகைப்படங்களை
தனது
இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்
பதிவிட்டு
ஃபேரிடேல்
என்பது
பொய்
அல்ல
எனக்
குறிப்பிட்டுள்ளார்.

ராயல் லுக்

ராயல்
லுக்

கருப்பு
நிற
கோட்
அணிந்து
செம
ஹேண்ட்ஸம்
ஆக
சாம்
அஸ்காரியும்
வெள்ளை
நிற
கவுனில்
ஏஞ்சல்
போல
41
வயது
பிரிட்னி
ஸ்பியர்ஸும்
மணமக்களாக
மேடையை
அலங்கரித்தனர்.
திருமணமான
சந்தோஷத்தை
இன்ஸ்டாகிராமில்
பகிர்ந்து
கொண்ட
பிரிட்னி
ஸ்பியர்ஸ்
ஏகப்பட்ட
கல்யாண
புகைப்படங்களையும்
ஷேர்
செய்துள்ளார்.

மடோனா லிப் கிஸ்

மடோனா
லிப்
கிஸ்

ஹாலிவுட்
பிரபலங்கள்
பலரும்
இந்த
திருமணத்தில்
பங்கேற்றுள்ளனர்.
பிரிட்னி
ஸ்பியர்ஸின்
உதட்டிலேயே
மடோனா
முத்தம்
கொடுத்த
புகைப்படத்தையும்
ஷேர்
செய்துள்ளார்.
செலினா
கோமஸ்
உள்ளிட்ட
பல
ஹாலிவுட்
பிரபலங்கள்
இந்த
திருமணத்தில்
கலந்து
கொண்டு
மணமக்களை
வாழ்த்தி
உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here