கரோனா அச்சுறுத்தல்: 'மாநாடு' பாடல் வெளியீடு ஒத்திவைப்பு

0
15
கரோனா அச்சுறுத்தல்: 'மாநாடு' பாடல் வெளியீடு ஒத்திவைப்பு


675790

கரோனா அச்சுறுத்தலால், 'மாநாடு' படத்தின் பாடல் வெளியீட்டை ஒத்திவைத்தது படக்குழு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. இன்னும் 2 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. இதர காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here