கரோனா பாதிப்பு: நடிகர் சுபா வெங்கட் மரணம்

0
68
கரோனா பாதிப்பு: நடிகர் சுபா வெங்கட் மரணம்


676148

குணச்சித்திர நடிகரான சுபா வெங்கட் கரோனா தொற்றால் காலமானார்.

தமிழ்த் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகர் சுபா வெங்கட். இவர் மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட திரைப்படங்கள், சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு பல்வேறு முன்னணி திரையுலக பிரபலங்களுக்கு நெருங்கிய நண்பரும் ஆவார்.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here