கவுண்டமணியின் 'திடீர்' கவுன்ட்டர்: இது 'மன்னன்' சுவாரசியம்

0
23
கவுண்டமணியின் 'திடீர்' கவுன்ட்டர்: இது 'மன்னன்' சுவாரசியம்


674717

கவுண்டமணியின் திடீர் கவுன்ட்டரால் ‘மன்னன்’ படப்பிடிப்புத் தளத்தில் அனைவருமே சிரிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

1992-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினி, விஜயசாந்தி, குஷ்பு, மனோரமா, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மன்னன்'. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். இப்போதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது கொண்டாடப்பட்டு வருகிறது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here