காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ள பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! | Actor Prabhu going to join in Congress

0
19
காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ள பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! | Actor Prabhu going to join in Congressகாங்கிரஸ் கட்சியில் இணைய உள்ள பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! | Actor Prabhu going to join in Congress

சென்னை: காங்கிரஸ் கட்சியில் பிரபல நடிகர் இணைய உள்ளது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமா மட்டுமின்றி அரசியல் சார்ந்த பல்வேறு சுவாரசிய தகவல்களையும் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் நடிகர் பிரபு காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ள தகவலை தெரிவித்துள்ளார்.

இதேபோல் 20 முதியவர்களுக்கு இலவச வீட்டு மனை கொடுக்கும் தமிழக அரசு குறித்த தகவல்களையும் கூறியுள்ளார் பிகே. மேலும் டாஸ்மாக் கடைகளை திறக்க கோரி அதனை உடைத்த குடிமகன்கள் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

இதேபோல் ஜூன் 14 ஆம் தேதி முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ள தகவல் மற்றும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐபில் தொடங்குவது உள்ளிட்ட தகவலையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here