Homeசினிமா செய்திகள்காதல் படத்தில் களமிறங்கும் பா ரஞ்சித்... 21ம் தேதி அடுத்த படத்தின் சூட்டிங் துவக்கம் |...

காதல் படத்தில் களமிறங்கும் பா ரஞ்சித்… 21ம் தேதி அடுத்த படத்தின் சூட்டிங் துவக்கம் | Pa. Ranjith finalizes his next after Sarpatta Parambarai


சார்பட்டா பரம்பரை படம்

சார்பட்டா
பரம்பரை
படம்

இயக்குநர்
பா
ரஞ்சித்தின்
இயக்கத்தில்
ஆர்யா
வித்தியாசமான
கெட்டப்பில்
தோன்றியுள்ள
சார்பட்டா
பரம்பரை
படம்
அமேசான்
ப்ரைம்
வீடியோவில்
வெளியாக
உள்ளது.
வடசென்னையில்
பிரசித்தி
பெற்ற
குத்துச்சண்டையை
மையமாக
வைத்து
இந்த
படம்
உருவாகியுள்ளது.

வேலைகளை துவங்கிய ரஞ்சித்

வேலைகளை
துவங்கிய
ரஞ்சித்

இந்த
படம்
வெளியாக
உள்ள
நிலையில்
பா
ரஞ்சித்
தனது
அடுத்த
படத்திற்கான
வேலைகளை
துவங்கியுள்ளார்.
இந்த
முறை
அவர்
கையில்
எடுத்துள்ளது
காதல்
களத்தை.
படத்தின்
பெயர்
நட்சத்திரம்
நகர்கிறது
என்று
வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து
தீவிரமான
கதைக்களங்களில்
பணியாற்றி
வந்த
அவர்
நீண்ட
நாட்களுக்கு
பிறகு
காதலை
கையில்
எடுத்துள்ளார்.

விரைவில் நடிகர்கள் அறிவிப்பு

விரைவில்
நடிகர்கள்
அறிவிப்பு

இந்த
படத்தின்
சூட்டிங்
வரும்
21ம்
தேதி
துவங்கவுள்ளதாக
கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து
அடுத்தடுத்த
கட்ட
படப்பிடிப்பை
மேற்கொண்டு
விரைவில்
படத்தை
முடிக்கவும்
அவர்
திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே
சார்பட்டா
பரம்பரை
படத்தின்
ரிலீசுக்கு
பிறகு
படத்தின்
மற்ற
நடிகர்கள்
மற்றும்
நடிகைகள்
குறித்த
விவரங்களை
அவர்
அறிவிப்பார்
என
எதிர்பார்க்கலாம்.

கேரக்டர்களை செதுக்கும் கலை

கேரக்டர்களை
செதுக்கும்
கலை

தான்
எடுத்துக்கொள்ளும்
படத்திற்காக
மிகவும்
தீவிரமாக
பணியாற்றி
ஒவ்வொரு
கேரக்டரையும்
சிறப்பாக
செதுக்கி
ரசிகர்களுக்கு
தன்னுடைய
படத்தின்
மூலம்
சிறப்பான
அனுபவத்தை
கொடுப்பவர்
இயக்குநர்
பா
ரஞ்சித்.
தன்னுடைய
படங்கள்
மூலம்
இவர்
தன்னை
இந்திய
அளவில்
சிறப்பான
இயக்குநராக
நிலைநிறுத்திக்
கொண்டுள்ளார்.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read