Homeசினிமா செய்திகள்காப்பி இயக்குநருக்கு ஐஸ் வைக்கும் சமத்து நடிகை.. நம்பர் நடிகையை ஓரங்கட்ட பலே திட்டம்! |...

காப்பி இயக்குநருக்கு ஐஸ் வைக்கும் சமத்து நடிகை.. நம்பர் நடிகையை ஓரங்கட்ட பலே திட்டம்! | Popular actress try to grab bollywood movie chance


பாலிவுட்டில் பிரபலம்

பாலிவுட்டில் பிரபலம்

தென்னிந்தியாவில் தொடர் ஃபிளாப்புகளை சந்தித்து வந்த அந்த சமத்து நடிகை, இனிமே நம்ம ஆட்டம் இங்கே செல்லாது. நைசாக பாலிவுட் பக்கம் போய் ஏமாற்றலாம் என கிளம்பி விட்டார். சமீபத்தில் வெளியான ஒடிடி படைப்பு ஒன்றிலும் அவருக்கு இந்தி ரசிகர்கள் மத்தியில் ரீச் கிடைக்க இனிமே அங்கேயே கடையை விரித்து விடலாம் என திட்டமிட்டு இருக்கிறாராம்.

குடும்பத்தோட செட்டில்

குடும்பத்தோட செட்டில்

நம்ம மட்டும் தனியா பாலிவுட்டில் வீடு வாங்கி தங்கினா புகுந்த வீடு பொளந்து விடும் என்பதற்காக புருஷனுக்கும் பாலிவுட்டில் ஒரு வாய்ப்பை வாங்கி கொடுத்து வட இந்தியாவிலேயே புதிதாக ஒரு வீட்டையும் வாங்கி செட்டில் ஆகி விட்டாராம்.

காப்பி இயக்குநருக்கு ஐஸ்

காப்பி இயக்குநருக்கு ஐஸ்

காப்பி இயக்குநர் இயக்கத்தில் உச்ச நடிகர் நடிக்கும் படத்திற்கு நம்பர் நடிகையை அவர் தேர்வு செய்து வைத்துள்ள நிலையில், ஏற்கனவே அந்த இயக்குநருடன் செல்ஃபி எடுத்து நடித்த சமத்து நடிகை அந்த வாய்ப்பை எனக்கு கொடுங்க, எனக்கு இப்போ இங்கே நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க என நல்லா ஐஸ் வைத்துள்ளாராம்.

குடும்பத்தில் சிக்கல்

குடும்பத்தில் சிக்கல்

நம்பர் நடிகைக்கும் குடும்பத்தில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அதையும் காரணமாக காட்டி அவர் இப்போதைக்கு ஓகே சொல்லமாட்டார். நான் ரெடியாக இருக்கேன். நீங்க தான் என்னை அந்த ஹீரோ படத்தில் ஓகே பண்ணனும் என ஒரே போடாக போட்டுள்ளாராம்.

நம்பர் நடிகையை ஓரங்கட்ட

நம்பர் நடிகையை ஓரங்கட்ட

ஏற்கனவே ஒடிடி படைப்பு மூலம் உள்ளூரை தவிர இந்தியளவில் தனது புகழை உயர்த்தி விட்ட சமத்து நடிகை அந்த பாலிவுட் படத்தையும் பிடித்து விட்டால், மார்கெட் ரீதியாக எளிதில் நம்பர் நடிகையை பின்னுக்கு தள்ளிவிட்டு நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடலாம் என பலே திட்டம் போட்டு வருவதாக கூறப்படுகிறது. வாய்ப்பு கிடைத்தாலும் நல்லா நடிக்கணுமேன்னு ஒரே பேச்சா பேசிக்கிறாங்க!



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read