Wednesday, July 28, 2021
Homeதமிழ் Newsசமையல்காலிஃபிளவர் கோதுமை கொத்து பரோட்டா | Cauliflower Wheat Bunch Barota

காலிஃபிளவர் கோதுமை கொத்து பரோட்டா | Cauliflower Wheat Bunch Barota


தேவையான பொருட்கள்

பிய்த்த கோதுமை பரோட்டா -3,
தக்காளி -1,
வெங்காயம் -1,
காலிஃபிளவர் மசாலா,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – தேவையான அளவு,
வெஜிடபிள் குருமா – தேவையான அளவு.

செய்முறை

கடாயில் எண்ணெய் சூடான நிலையில் வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிண்டவும். பின்னர் பிய்த்த கோதுமை பரோட்டாவைச் சேர்த்து அதனுடன் வெஜிடபிள் குருமாவினை சேர்த்து நன்கு பிரட்டினால் காலிஃபிளவர் கோதுமை கொத்து பரோட்டா ரெடி.
குறிப்பு: வெஜிடபிள் குருமா இணைப்பது இன்னும் சுவை.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

காஞ்சிபுரம் இட்லி | Kanchipuram Italy

தேவையான பொருட்கள்பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து - தலா 1 தம்ளர், கடுகு, சீரகம் - ½ டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், சுக்குப்பொடி- 1½ டீஸ்பூன், முந்திரி - தேவைக்கேற்ப,...

Today's news

Latest offer's