Thursday, October 28, 2021
Homeசினிமா செய்திகள்குக் வித் கோமாளி பாபா பாஸ்கர் வீட்டில் விசேஷம்.. தீயாய் பரவும் வீடியோ! | Baba...

குக் வித் கோமாளி பாபா பாஸ்கர் வீட்டில் விசேஷம்.. தீயாய் பரவும் வீடியோ! | Baba Bhaskar puberty function video goes viral


குக்குகள்

குக்குகள்

இதில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர்.

வீட்டில் விசேஷம்

வீட்டில் விசேஷம்

காமெடிக்கு பஞ்சமில்லாமல் சென்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலங்களில் ஒருவரான பாபா பாஸ்கர் வீட்டில் விசேஷம் நடைபெற்றுள்ளது.

விசேஷ வீடியோ

விசேஷ வீடியோ

அதாவது அவரது மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றுள்ளது. அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பாபா பாஸ்கர். இந்நிகழ்ச்சியில் பாபா பாஸ்கரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பங்கேற்றுள்ளனர்.

தனுஷின் நண்பர்

தனுஷின் நண்பர்

நடன இயக்குநரான பாபா பாஸ்கர் ஏராளமான படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். படங்களிலும் நடித்துள்ளார் பாபா பாஸ்கர். பாபா பாஸ்கர் நடிகர் தனுஷின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds