Thursday, December 2, 2021
Homeசினிமா செய்திகள்கொரோனா உறுதி...கமல் நடித்த விக்ரம் ஷுட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டதா ? | Is Vikram shooting...

கொரோனா உறுதி…கமல் நடித்த விக்ரம் ஷுட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டதா ? | Is Vikram shooting schedule in coimbatore stopped


மருத்துவமனையில் கமல்

மருத்துவமனையில்
கமல்

இந்நிலையில்
அமெரிக்கா
சென்று
வந்த
கமலுக்கு
உடல்நல
பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.
அவரை
பரிசோதித்ததில்
அவருக்க
கொரோனா
தொற்று
உறுதி
செய்யப்பட்டது.
இதனையடுத்து
சென்னை
போரூர்
ராமச்சந்திரா
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட
கமலுக்கு
சிகிச்சை
நடத்தப்பட்டு
வருகிறது.
கமலின்
உடல்நிலை
சீராக
உள்ளதாக
மருத்துவமனை
அறிக்கை
வெளியிட்டது.

விக்ரம் செட்டில் கொரோனாவா

விக்ரம்
செட்டில்
கொரோனாவா

இதற்கிடையில்
டைரக்டர்
லோகேஷ்
கனகராஜ்
இயக்கத்தில்
கமல்
நடித்து
வந்த
விக்ரம்
படத்தின்
ஷுட்டிங்
நவம்பர்
17
ம்
தேதி
முதல்
கோவையில்
நடந்து
வருகிறது.
தற்போது
கமலுக்கு
கொரோனா
தொற்று
உறுதி
செய்யப்பட்டுள்ளதால்,
விக்ரம்
பட
செட்டில்
கமலுடன்
பணியாற்றியவர்களுக்கும்
கொரோனா
தொற்று
ஏற்பட்டிருக்க
வாய்ப்புள்ளதாக
சிலர்
சந்தேகம்
கிளப்பினர்.

 பாதியில் நிறுத்தப்பட்டதா ஷுட்டிங்

பாதியில்
நிறுத்தப்பட்டதா
ஷுட்டிங்

இதனால்
விக்ரம்
படத்தின்
ஷுட்டிங்
பாதியிலேயே
நிறுத்தப்பட்டதாக
தகவல்
பரவியது.
பெரும்பாலான
காட்சிகளில்
கமல்,
விஜய்
சேதுபதி,
ஃபகத்
ஃபாசில்
இணைந்து
நடிக்க
போவதாக
கூறப்பட்டதால்,
கமல்
இல்லாமல்
ஷுட்டிங்கை
நடத்த
முடியாது
என
பாதியில்
நிறுத்தி
விட்டதாகவும்
கூறப்பட்டது.

கோவை பக்கமே போகவில்லை

கோவை
பக்கமே
போகவில்லை

இது
பற்றி
விசாரித்ததில்,
விக்ரம்
படத்தின்
ஷுட்டிங்
நிறுத்தப்படவில்லையாம்.
கமல்
தவிர
மற்ற
நடிகர்,
நடிகைகள்
நடிக்கும்
சீன்கள்
மட்டுமே
எடுக்கப்பட்டு
வருகிறதாம்.
அதுமட்டுமின்றி
கோவையில்
விக்ரம்
ஷுட்டிங்
துவங்கியது
முதலே
கமல்
இதுவரை
கோவை
செல்லவில்லையாம்.

விறுவிறுப்பாக நடக்கும் ஷுட்டிங்

விறுவிறுப்பாக
நடக்கும்
ஷுட்டிங்

சிகாகோ
பயணத்தை
முடித்துக்
கொண்டு
சென்னை
திரும்பியதும்
பிக்பாஸ்
5
ஷுட்டிங்
இருந்ததால்,
அதை
முடித்த
பிறகு
கோவை
ஷுட்டிங்கை
துவக்க
கமல்
திட்டமிட்டிருந்தாராம்.
அதற்குள்
கமலுக்கு
கொரோனா
ஏற்பட்டதால்
திட்டமிட்டபடி
ஷுட்டிங்கில்
கலந்து
கொள்ள
முடியவில்லையாம்.
இன்னும்
10
நாட்களாவது
கமல்
தனிமையில்,
ஓய்வில்
இருக்க
வேண்டும்
என்பதால்
மற்ற
நடிகர்கள்
நடிக்கும்
காட்சிகள்
மட்டுமே
இப்போது
எடுக்கப்பட
உள்ளதாம்.

எப்போ கமல் கலந்து கொள்வார்

எப்போ
கமல்
கலந்து
கொள்வார்

டிசம்பர்
மாதத்தில்
நடக்கும்
ஷுட்டிங்கில்
கமல்
கலந்து
கொள்வார்
அல்லது
படத்தின்
ஒட்டுமொத்த
ஷுட்டிங்கையும்
ஏற்கனவே
திட்டமிட்டபடி
முடித்து
விட்டு,
கடைசியாக
விட்டுப்
போன
காட்சிகளை
எடுக்கும்
போது,
கமலை
வைத்து
எடுக்க
வேண்டிய
காட்சிகளை
எடுப்பார்கள்
என்றும்
கூறப்படுகிறது.
கமல்
இதுவரை
கோவையில்
நடக்கும்
ஷுட்டிங்கில்
கலந்து
கொள்ளாததால்
அங்கிருப்பவர்களுக்கு
கொரோனா
பாதிப்பு
ஏற்பட்டிருக்க
வாய்ப்பே
இல்லை
என
உறுதியாக
கூறப்படுகிறது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds