Monday, July 26, 2021
Homeதமிழ் Newsஆரோக்கியம்கொரோனாவை அடுத்து சீனாவில் பரவும் புதிய குரங்கு பி வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன?...

கொரோனாவை அடுத்து சீனாவில் பரவும் புதிய குரங்கு பி வைரஸ் – இதன் அறிகுறிகள் என்ன? | China reports first human death from Monkey B Virus; Know what it is, symptoms and treatment in Tamil


குரங்கு பி வைரஸ் என்றால் என்ன?

குரங்கு
பி
வைரஸ்
என்றால்
என்ன?

குரங்கு
பி
வைரஸ்
பழைய
குரங்குகளின்
ஒரு
வகை
மக்காக்களால்
ஏற்படுகிறது.
மக்காக்களால்
பரவும்
இந்த
வைரஸ்
சிம்பன்சிகளையும்,
கபுச்சின்
குரங்குகளையும்
பாதிப்பதோடு,
மரணத்தையும்
ஏற்படுத்தக்கூடும்.
பி
வைரஸ்
பொதுவாக
ஹெர்பெஸ்
பி,
குரங்கு
பி
வைரஸ்,
ஹெர்பெஸ்வைரஸ்
சிமியா
மற்றும்
ஹெர்பெஸ்வைரஸ்
பி
என்றும்
குறிப்பிடப்படுகிறது.

1932 ஆம் ஆண்டு தோன்றியது

1932
ஆம்
ஆண்டு
தோன்றியது

அமெரிக்காவின்
நோய்
கட்டுப்பாட்டு
மையம்,
குரங்கு
பி
வைரஸ்
தொற்று
மக்களிடையே
ஏற்படுவது
மிகவும்
அரிதானவை
என்றும்,
1932
ஆம்
ஆண்டில்
முதன்முதலில்
கண்டறியப்பட்டதிலிருந்து,
இன்று
வரை
வெறும்
50
பேரை
மட்டுமே
பாதித்துள்ளது
என்றும்
கூறியுள்ளது.
மேலும்
பி
வைரஸ்
தொற்றால்
பாதிக்கப்பட்டவர்களில்
21
பேர்
மட்டுமே
இறந்துள்ளனர்.

மேலும்
சீன
அறுவை
சிகிச்சை
நிபுணர்
குரங்கு
பி
வைரஸால்
பாதிக்கப்பட்டுள்ள
நிலையில்,
இது
மனிதனுக்கு
மனிதன்
பரவுவது
குறித்து
இதுவரை
எந்த
அறிக்கையும்
வரவில்லை.
1932
ஆம்
ஆண்டு
முதல்
பதிவு
செய்யப்பட்ட
50
வழக்குகளும்,
ஒரு
குரங்கால்
கடித்த
அல்லது
கீறப்பட்ட
பின்
அல்லது
ஒரு
குரங்கிலிருந்து
திசு
அல்லது
திரவங்கள்
உடைந்த
தோலில்
சேர்ந்த
பின்னர்
பாதிக்கப்பட்டன.

யாரெல்லாம் பாதிக்கப்படுவற்கான அதிக வாய்ப்புள்ளது?

யாரெல்லாம்
பாதிக்கப்படுவற்கான
அதிக
வாய்ப்புள்ளது?

அதோடு
குரங்கு
பி
வைரஸ்,
உமிழ்நீர்,
மலம்,
சிறுநீர்,
மூளை
அல்லது
தண்டுவடத்
திசுக்களில்
காணப்படுகிறது.
இது
ஈரமான
பகுகுதிகளில்
நீண்ட
நேரம்
உயிர்
வாழும்.
பொதுவாக
இந்த
வைரஸ்
மூலம்
மக்கள்
பாதிக்கப்படுவதற்கான
ஆபத்து
குறைவாக
இருந்தாலும்,
ஆய்வகத்
தொழிலாளர்கள்,
கால்நடை
மருத்துவர்கள்
மற்றும்
குரங்கள்
அல்லது
அவற்றின்
மாதிரிகளை
கையாளக்கூடியவர்களுக்கு
தொற்று
ஏற்படுவதற்கான
அபாயம்
அதிகம்
உள்ளது.

குரங்கு பி வைரஸின் அறிகுறிகள்

குரங்கு
பி
வைரஸின்
அறிகுறிகள்

கொரோனா
வைரஸ்
போலவே,
குரங்கு
பி
வைரஸின்
முதல்
அறிகுறி
காய்ச்சல்
போன்று
ஆரம்பிக்கும்.
அதன்
பின்
காய்ச்சலுடன்,
குளிர்,
தலைவலி,
உடல்
சோர்வு,
தலைவலி
ஆகியவை
அடங்கும்.
மேலும்
வைரஸால்
பாதிக்கப்பட்ட
நபருக்கு
சிறிய
கொப்புளங்கள்
உருவாகக்கூடும்.
மேலும்
மற்ற
அறிகுறிகளாக
மூச்சுத்திணறல்,
குமட்டல்,
வாந்தி,
அடிவயிற்று
வலி,
விக்கல்
ஆகியவை
அடங்கும்.

நோய்த்தொற்றின்
நிலைமை
மோசமாகும்
போது,
குரங்கு
பி
வைரஸ்
மூளை
மற்றும்
முதுகெலும்பு
வீக்கத்திற்கு
வழிவகுக்கும்.
இதன்
விளைவாக
நரம்பியல்
மற்றும்
அழற்சி
அறிகுறிகள்,
தசை
ஒருங்கிணைப்பு
பிரச்சனைகள்,
மூளை
பாதிப்பு
மற்றும்
நரம்பு
மண்டலத்தில்
கடுமையான
சேதம்
ஆகியவை
ஏற்பட்டு,
இறுதியில்
மரணத்திற்கு
வழிவகுக்கும்.
சிடிசி-யின்
கூற்றுப்படி,
அறிகுறிகள்
ஒரு
நாள்
முதல்
மூன்று
வாரங்கள்
வரை
வேறுபடலாம்.

குரங்கு பி வைரஸ் தொற்றிற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

குரங்கு
பி
வைரஸ்
தொற்றிற்கு
எவ்வாறு
சிகிச்சை
அளிக்கப்படுகிறது?

தற்போது,
குரங்கு
பி
வைரஸை
எதிர்கொள்ள
தடுப்பூசி
இல்லை.
சரியான
நேரத்தில்
ஆன்டி-வைரல்
மருந்துகளைக்
கொடுத்தால்,
அது
உயிருக்கு
ஏற்படும்
ஆபத்தைக்
குறைக்க
உதவும்.

குரங்கு கடித்தால் என்ன செய்வது?

குரங்கு
கடித்தால்
என்ன
செய்வது?

உங்களைக்
குரங்கு
கடித்தால்
என்ன
செய்வது
என்று
மருத்துவர்கள்
ஒருசில
விஷயங்களை
அறிவுறுத்துகிறார்கள்.
அவை
பின்வருமாறு:

*
முதலில்
குரங்கு
கடித்த
காயத்தை
சோப்பு
அல்லது
அயோடின்
மூலம்
15
நிமிடங்கள்
கழுவி
மெதுவாக
துடைக்க
வேண்டும்.

*
15
முதல்
20
நிமிடங்களுக்கு
காயம்
பட்ட
இடத்தை
ஓடும்
நீரில்
வைக்க
வேண்டும்.

*
பின்
உடனடியாக
மருத்துவரை
அணுகி
சிகிச்சைப்
பெற
வேண்டும்.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's