Saturday, July 24, 2021
Homeசினிமா செய்திகள்கோட் சூட்… பூட் போட்டு ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு … இன்ஸ்டாவில் ஆட்டம் போட்ட ஷாலு...

கோட் சூட்… பூட் போட்டு ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு … இன்ஸ்டாவில் ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு ! | Actress Shalu Shammu Hot dance video goes viral


சிறு வேடத்தில்

சிறு
வேடத்தில்

இயக்குர்
பொன்ராம்
இயக்கத்தில்
சிவகார்த்திகேயன்
நடிப்பில்
சூப்பர்
டூப்பர்
ஹிட்டடித்த
வருத்தப்படாத
வாலிபர்
சங்கம்.
இப்படத்தில்
திவ்யாவின்
தோழியாக
நடித்திருந்தார்
ஷாலு
ஷம்மு.
மேலும்,சூரிக்கு
கேர்ள்
ப்ரண்டாகவும்
நடித்து
பிரபலமானார்.

சதீஷூக்கு ஜோடியாக

சதீஷூக்கு
ஜோடியாக

அந்த
திரைப்படத்தை
அடுத்து
நகுல்
மற்றும்
ஐஸ்வர்யா
தத்தா
நடித்த
தமிழுக்கு
எண்
1ஐ
அழுத்தம்
திரைப்படத்தில்
காமெடி
நடிகர்
சதீஷூக்கு
ஜோடியாக
நடித்தார்.
இருப்பினும்
பட
வாய்ப்புகள்
சரியாக
அமையாததால்,
சமூக
வலைத்தளப்
பக்கத்தில்
தாறுமாறாக
கவர்ச்சி
காட்டி
வருகிறார்.

சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்

சுறுசுறுப்பாக
நடித்து
வருகிறார்

இருட்டு
அறையில்
முரட்டுக்குத்து
பார்ட்
2,
தேகிடி,
திருட்டுப்பயமே2,
மிஸ்டர்
லோக்கல்
படத்திலும்
ஒருசிறு
வேடத்தில்
நடித்திருந்தார்.
தற்போது
இவர்
பவுடர்
மற்றும்
விஜய்சேதுபதியின்
ஒரு
படத்திலும்
நடித்து
வருகிறார்.

ஹாலிவுட்
ஹீரோயின்
போல

தற்போது
இவர்,
கோட்
சூட்,
பூட்
போட்டு
ஹாலிவுட்
ஹீரோயின்
ரேஞ்சுக்கு
இன்ஸ்டாகிராமில்
ஆட்டம்
போட்டுள்ளார்.
இணையத்தில்
வெளியான
இந்த
வீடியோவை
பார்த்த
ஷாலுவின்
நலம்
விரும்பிகள்,
என்ன
ஷாலுமா
வரவர
ஸ்டைல்
தாறுமாறா
இருக்கே
என்று
கேட்டு
வருகின்றனர்.

ரசிகர்கள் ஷாக்

ரசிகர்கள்
ஷாக்

சமீபத்தில்
ஷாலு
ஷம்மு
தனக்கு
விரைவில்
திருமணம்
நடக்க
இருப்பதாகவும்
வீட்டில்
மாப்பிள்ளை
பார்த்துக்கொண்டு
இருப்பதாகவும்
கூறி
ரசிகர்களை
அதிர்ச்சியில்
ஆழ்த்தி
இருந்தார்.
இதனால்
ஷாலுவுக்கு
விரைவில்
திருமணம்
நடைபெறும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

பெண் குழந்தைக்கு தந்தையானார் ஆர்யா | arya becomes dad

ஆர்யா - சாயிஷா தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்தது. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ஆர்யா. 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் மூலம் அறிமுகமானவர் பின்பு 'நான் கடவுள்', 'மதராசப்பட்டினம்',...

Today's news

Latest offer's