கோதுமை ரவை வடை | Wheat semolina batter

0
12
கோதுமை ரவை வடை | Wheat semolina batter


தேவையானவை:

கோதுமை  ரவை – 250 கிராம்,
வெங்காயம் – 100 கிராம்,
வேக வைத்து மசித்த  உருளைக்கிழங்கு – 100 கிராம்,
கேரட்,
கோஸ்,
துருவியது – 1 கப்,
பச்சை மிளகாய்,  
இஞ்சி,
பூண்டு,
கரம் மசாலா தேவைக்கேற்ப.
சோம்பு 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி –  சிறிதளவு,
உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 200 மிலி.

செய்முறை:

கோதுமை  ரவையுடன் வெங்காயம், துருவிய கேரட், கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு  பேஸ்ட், மசாலாத்தூள், கொத்தமல்லி, சோம்பு,  மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். இதனை வாணலியில் எண்ணெய் காய்ந்ததும்  சிறு சிறு வடைகளாய் தட்டி, பொன்னிறமாய் எடுக்கவும். தொட்டுக்கொள்ள புதினா  சட்னி சுவையாக இருக்கும்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here