க்ளீன் போல்ட்… வேற ரேஞ்சில் வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ | Actress Keerthy Suresh’s cricket video goes viral

0
10
க்ளீன் போல்ட்… வேற ரேஞ்சில் வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ | Actress Keerthy Suresh’s cricket video goes viral


டாப் ஹீரோக்களுக்கு ஜோடி

டாப் ஹீரோக்களுக்கு ஜோடி

விஜய், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், விஷால் என டாப் ஹீரோக்கள் பலருடன் இணைந்து நடித்து, ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். அடிக்கடி கிளாமராக போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை திண்டாட வைத்து வருகிறார்.

கொரோனாவிலும் ரிலீசான படங்கள்

கொரோனாவிலும் ரிலீசான படங்கள்

தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த, செல்வராகவன் நடிக்கும் சாணி காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையிலும் கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின், மிஸ் இந்தியா போன்ற படங்களில் ஓடிடி.,யில் ரிலீஸ் ஆகின.

கிரிக்கெட் விளையாடிய கீர்த்தி சுரேஷ்

கிரிக்கெட் விளையாடிய கீர்த்தி சுரேஷ்

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், மொட்டை மாடியில் கிரிக்கெட் பவுலிங் போடும் கீர்த்தி சுரேஷ், ஸ்டெம்ப்களை க்ளீன் போல்ட் செய்துள்ளார். அருகில் தனது செல்ல நாய்க்குட்டி அம்பயராக நின்று வேடிக்கை பார்ப்பது போல் உள்ளது

என்னது இவ்வளவு லைக்குகளா

இந்த வீடியோ செமையாக வைரலாகி வருகிறது. இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை இந்த வீடியோ பெற்றுள்ளது. இதில் புதிய படத்திற்காக பயிற்சி எடுக்கிறீர்களா என கேட்டுள்ளனர்.

விளையாட்டு படத்தில் நடிக்கிறாரா

விளையாட்டு படத்தில் நடிக்கிறாரா

பெண்கள் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க போகிறார். அதனால் தான் கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறார் என மேலும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here