சிகப்பு அரிசி இட்லி | Fair Rice Idli

0
4
சிகப்பு அரிசி இட்லி | Fair Rice Idli


தேவையான பொருட்கள்:

சிவப்பு அரிசி 4கப்
உளுந்து 1கப்
வெந்தயம் 1தே.க

செய்முறை:

சிவப்பு அரிசியையும் உளுந்து, வெந்தயத்தை 4மணிநேரம் ஊறவைத்து அரைத்து உப்பு சேர்த்து 6மணி நேரம் புளிக்க வைக்கவும். 6மணிநேரம் கழித்து இட்லி பாத்திரத்தில் ஊற்றி வெந்ததும் எடுக்கவும். சுவையான, ஆரோக்கியம் கலந்த சிகப்பு அரிசி இட்லி தயார்..!!Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here