சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்! | Filmmaker Rajat Mukherjee dies due to health complications

0
10
சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்! | Filmmaker Rajat Mukherjee dies due to health complications

bredcrumb

Bollywood

oi-Raj

|

மும்பை:
பிரபல
இந்தி
பட
இயக்குனர்
திடீரென
மரணமடைந்திருப்பது
சோகத்தை
ஏற்படுத்தி
உள்ளது.

பிரபல
இந்தி
பட
இயக்குனர்
ரஜத்
முகர்ஜி.
இவர்
இந்தியில்
சில
படங்களை
இயக்கி
உள்ளார்.

ஊர்மிளா
மடோன்கர்,
பர்தீன்
கான்,
சோனாலி
குல்கர்னி
நடித்த
பியார்
துனே
கியா
கியா
படம்
மூலம்
இயக்குனர்
ஆனார்.

சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்! | Filmmaker Rajat Mukherjee dies due to health complications

அடுத்து
விவேக்
ஓபராய்,
அந்தரா
மாலி
நடித்த
ரோட்
படத்தை
இயக்கினார்.
இந்தப்
படம்
2001
ஆம்
ஆண்டு
வெளியானது.
கடந்த
சில
மாதங்களாக
உடல்
நல
பிரச்னை
காரணமாக
சிகிச்சை
பெற்றுவந்தார்.
சிகிச்சை
பலனின்றி
ஜெய்ப்பூரில்
உள்ள
தனது
வீட்டில்
இன்று
காலை
மரணமடைந்தார்.
இதையடுத்து
சினிமா
பிரபலங்கள்
அவருக்கு
இரங்கல்
தெரிவித்து
வருகின்றனர்.

chandrika ravi pic 1595153681ஆஹா..
டூமச்சால்ல
இருக்கு..
பரவசத்துக்
கூட்டிட்டு
போகணும்ல..
வைரலாகும்
பிரபல
நடிகையின்
போட்டோ!

பிரபல
நடிகர்
மனோஜ்
பாஜ்பாய்
ட்விட்டரில்
வெளியிட்டுள்ள
இரங்கலில்,
எனது
நண்பரும்
இயக்குனருமான
ரஜத்
முகர்ஜி
இன்று
அதிகாலை
ஜெய்ப்பூரில்
மரணமடைந்தார்.
நீண்ட
நாட்களாக
உடல்
நலப்
பிரச்னையோடு
போராடி
வந்தார்.
இனி
சந்திக்க
மாட்டோம்
என்பதும்
அவர்
கதை
பற்றி
விவாதிக்க
மாட்டோம்
என்பதும்
நம்ப
முடியாததாக
இருக்கிறது
என்று
தெரிவித்துள்ளார்.

இவரைப்
போல
இயக்குனர்கள்
அபிநவ்
சின்கா,
ஹன்சல்
மேத்தா,
நடிகை
ஊர்மிளா
மடோன்கர்
உட்பட
பலர்
இரங்கல்
தெரிவித்துள்ளனர்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here