“சியான் 60“அனைவரும் தடுப்பூசி போட்டாச்சு… அறிக்கை வெளியிட்ட படக்குழு! | chiyaan 60 team gets vaccinated

0
5
“சியான் 60“அனைவரும் தடுப்பூசி போட்டாச்சு… அறிக்கை வெளியிட்ட படக்குழு! | chiyaan 60 team gets vaccinated


சியான் 60

சியான்
60

கார்த்திக்
சுப்புராஜ்
இயக்கத்தில்
உருவாகும்
படம்
சியான்
60,
இப்படத்தில்
விக்ரமும்,
அவரது
மகன்
துருவ்
விக்ரமும்
முதன்முறையாக
இணைந்து
நடிக்கின்றனர்.
7
ஸ்கிரீன்
ஸ்டூடியோ
நிறுவனம்
மூலம்
லலித்குமார்
இந்தப்
படத்தையும்
தயாரிக்கின்றனர்.

ஆக்ஷன் த்ரில்லர் மூவி

ஆக்ஷன்
த்ரில்லர்
மூவி

கேங்ஸ்டர்
மற்றும்
ஆக்ஷன்
கதையம்சம்
கொண்ட
இப்படத்திற்கு
சந்தோஷ்
நாராயணன்
இசையமைக்கிறார்.
இப்படத்தில்
சிம்ரன்,
வாணி
போஜன்,
பாபி
சிம்ஹா
ஆகியோர்
முக்கிய
கதாபாத்திரத்தில்
நடிக்கின்றனர்.
விறுவிறுப்பாக
நடைபெற்ற
இப்படத்தின்
படப்பிடிப்பு,
கொரோனாவால்
நிறுத்தப்பட்டுள்ளது.

அனைவரும் தடுப்பூசி போட்டாச்சு

அனைவரும்
தடுப்பூசி
போட்டாச்சு

இந்நிலையில்,
சியான்
60
படக்குழு
வெளியிட்டுள்ள
அறிக்கையில்,
சியான்
60
படப்பிடிப்பின்
போது
அவர்களின்
பாதுகாப்பை
உறுதி
செய்யும்
வகையில்
அனைவருக்கும்
கொரோனா
தடுப்பூசி
போடப்பட்டுள்ளதாக
அந்த
அறிக்கையில்
கூறியுள்ளது.
இதனால்,
இந்த
வார
இறுதியில்
படப்பிடிப்பை
மீண்டும்
தொடங்க
படக்குழு
திட்டமிட்டுள்ளது.

இசை

இசை

விக்ரமின்
60வது
திரைப்படத்தை
பிளாக்
பஸ்டர்
திரைப்படமாக்கும்
முயற்சியில்
இயக்குனர்
கார்த்திக்
சுப்பராஜ்
அதிரடியாக
களமிறங்கி
உள்ளார்.
லலித்
குமாரின்
செவன்
ஸ்கிரீன்
ஸ்டுடியோ
தயாரிக்கும்
இப்படத்தில்
சந்தோஷ்
நாராயணன்
இசையமைத்துள்ளார்,
ஒளிப்பதிவை
ஸ்ரேயாஸ்
கிருஷ்ணா
கையாளுகிறார்.

துருவநட்சத்திரம்

துருவநட்சத்திரம்

அஜய்
ஞானமுத்து
இயக்கத்தில்
விக்ரம்
நடித்திருக்கும்
கோப்ரா
வெளியீட்டுக்கு
தயாராக
உள்ளது.
அதேபோல,
கௌதம்
மேனன்
இயக்கத்தில்
நீண்ட
நாட்களாக
வெளியாகாமல்
இருந்த
துருவ
நட்சத்திரமும்
இந்த
ஆண்டு
திரைக்கு
வர
வாய்ப்புள்ளதாக
கூறப்படுகிறது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here