Homeசினிமா செய்திகள்“சிறந்த திரைப்படங்கள் மூலம் மக்களைத் தொடர்ந்து என்டர்டெயின் செய்வேன்” - கமல்ஹாசன்

“சிறந்த திரைப்படங்கள் மூலம் மக்களைத் தொடர்ந்து என்டர்டெயின் செய்வேன்” – கமல்ஹாசன்

“சிறந்த திரைப்படங்கள் மூலம் மக்களைத் தொடர்ந்து என்டர்டெயின் செய்வேன்” – கமல்ஹாசன்

''சிறந்த திரைப்படங்கள் மூலம் உங்களைத் தொடர்ந்து என்டர்டெயின் செய்வேன்'' என்று நடிகர் கமல்ஹாசன் 'விக்ரம்' படத்திற்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலை வாரி குவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds