சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற நடிகர்களின் லிஸ்ட் ! | List of National Award winning Tamil actors

0
51
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற நடிகர்களின் லிஸ்ட் ! | List of National Award winning Tamil actors


எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்

முதன்
முதலில்
தேசிய
விருதை
பெற்ற
நடிகர்
என்ற
பெருமைக்குரியவர்

எம்.ஜி.ராமச்சந்திரன்.
எம்.ஜி.ஆர்.
என
அனைவரும்
அன்போடு
அழைக்கும்
அவர்களுக்குத்தான்
சிறந்த
நடிகருக்கான
விருது
முதன்
முதலில்
கிடைத்தது.
1971ம்
ஆண்டு
எம்.கிருஷ்ணன்
நாயர்
இயக்கத்தில்
வெளிவந்த
ரிக்ஷாக்காரன்
படத்தில்
சிறந்த
நடிப்பை
வெளிப்படுத்தியதற்காக
இந்த
விருது
அவருக்கு
வழக்கப்பட்டது.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

1982ம்
ஆண்டு
பாலுமகேந்திராவின்
இயக்கத்தில்
வெளிவந்த
மூன்றாம்
பிறை
திரைப்படத்திற்கு
வழக்கப்பட்டது.
இதில்,
கமல்ஹாசன்
மற்றும்
ஸ்ரீதேவி
ஆகியோர்
நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில்
கமல்ஹாசன்
சிறப்பாக
நடித்ததற்காக
சிறந்த
நடிகருக்கான
தேசிய
விருதைப்
பெற்றார்.

2வது முறையாக

2வது
முறையாக

1987ம்
ஆண்டு
மீண்டும்
சிறந்த
நடிகருக்கான
விருதை
நாயகன்
படத்தில்
நடித்ததற்காக
கமல்ஹாசன்
தட்டிச்
சென்றார்.
தமிழ்
திரைப்படம்
மட்டுமின்றி
இந்திய
அளவில்
பேசப்பட்ட
திரைப்படமாக
இருந்தது
நாயகன்.
இப்படத்தை
இயக்குனர்
மணிரத்னம்
இயக்கினார்.

3வது முறையாக சிறந்த நடிகர்

3வது
முறையாக
சிறந்த
நடிகர்

கமல்ஹாசன்
நடிப்பில்
கடந்த
1996ம்
ஆண்டு
வெளியான
திரைப்படம்
இந்தியன்.
இயக்குநர்
ஷங்கர்
இதனை
இயக்கி
இருந்தார்.
ஊழலை
மையமாக
வைத்து
உருவாக்கப்பட்ட
இதன்
திரைக்கதை
இந்திய
சினிமாவையே
திரும்பிப்
பார்க்க
செய்தது.
இப்படத்தில்
இளைஞராகவும்
வயதானவராகவும்
கமல்
மிரட்டி
இதில்
நடித்ததற்காக
சிறந்தநடிகருக்கான
தேசிய
விருது
கிடைத்தது.

விக்ரம்

விக்ரம்

இயக்குனர்
பாலா
இயக்கத்தில்
விக்ரம்,
சூர்யா,
சங்கீதா,
லைலா
உட்பட
பலர்நடிப்பில்
2003ல்
வெளியான
படம்
பிதாமகன்
இந்தப்
படம்
தமிழ்
சினிமாவில்
நடிகர்
விக்ரமுக்கு
மிக
முக்கியமான
படம்.
இந்தப்
படத்தில்
நடித்ததற்காக
நடிகர்
விக்ரமுக்கு
தேசிய
விருது
கிடைத்தது.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ்
ராஜ்

உழுபவனுக்கு
நிலம்
இல்லை
என்பது
போன்று,
நெய்பவனுக்கு
ஆடை
இல்லை
என்ற
எதார்த்தத்தை
பேசிய
திரைப்படம்
காஞ்சிவரம்.
தமிழில்
அதுவரை
வில்லன்
கதாபாத்திரங்களில்
மட்டுமே
நடித்து
வந்த
பிரகாஷ்ராஜ்
2007ம்
ஆண்டு
சிறந்த
நடிகருக்கான
விருதை
பெற்றார்.

தனுஷ்

தனுஷ்

2010ம்
ஆண்டு
வெற்றிமாறன்
இயக்கத்தில்
வெளிவந்த
ஆடுகளம்
படத்தில்
சிறந்த
நடிப்பை
கொடுத்ததற்க
சிறந்த
நடிகருக்கான
தேசிய
விருதை
தனுஷ்
பெற்றார்.
அதே
போல
தற்போது
அறிவித்துள்ள
2019
ஆண்டுக்கான
67வது
தேசிய
திரைப்பட
விருது
அறிவிப்பிலும்,
வெற்றி
மாறன்
இயக்கத்தில்
2019ம்
ஆண்டு
வெளியான
அசுரன்
படத்தில்
சிறப்பாக
நடித்ததற்காக
சிறந்த
நடிகருக்கான
விருதை
பெற்றுள்ளார்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here