சுஷாந்த் சிங்கின் கடைசி படம்.. இன்று வெளியாகிறது.. இலவசமாக வழங்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்! | Sushant Singh Rajput’s last movie Dil Bechara will release today and its free!

0
43
சுஷாந்த் சிங்கின் கடைசி படம்.. இன்று வெளியாகிறது.. இலவசமாக வழங்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்! | Sushant Singh Rajput’s last movie Dil Bechara will release today and its free!


சாதனை நாயகன்

சாதனை
நாயகன்

டிவி
நடிகராக
இருந்து
கை
போ
சே
எனும்
அறிமுக
படத்திலேயே
சிக்சர்
அடித்த
சாதனை
நாயகன்
சுஷாந்த்
சிங்,
எம்.எஸ்.
தோனி
பயோபிக்கில்
200
கோடிக்கும்
மேல்
வசூலித்து
ஹெலி
காப்டர்
சிக்ஸரையும்
அடித்தார்.
கடந்த
ஆண்டு
வெளியான
சிக்கோரே
படம்
இளைஞர்களுக்கு
பாசிட்டிவ்
எனர்ஜியை
ஊட்டிய
நிலையில்,
மன
அழுத்தம்
காரணமாக
கடந்த
மாதம்
சுஷாந்த்
தற்கொலை
செய்துகொண்டார்
என்பதை
இன்னமும்
அவரது
ரசிகர்களால்
ஏற்க
முடியவில்லை.

பாலிவுட்டில் சர்ச்சை

பாலிவுட்டில்
சர்ச்சை

சக்சஸ்
நாயகனாக
வலம்
வந்து
கொண்டிருந்த
இளம்
நடிகர்
திடீரென
தூக்கிட்டுத்
தற்கொலை
செய்து
கொள்ளும்
அளவுக்கு
அவரது
வாழ்க்கையில்
என்ன
நடந்தது
என்பது
மர்மமாகவே
இருக்கிறது.
சுஷாந்த்
மரணத்தில்
மர்மம்
இருப்பதாகவும்
சிபிஐ
விசாரணை
வேண்டும்
எனவும்
கங்கனா
ரனாவத்
உள்ளிட்ட
பல
பாலிவுட்
பிரபலங்கள்
போராடி
வருகின்றனர்.
நெப்போடிசம்
தான்
அவரை
கொலை
செய்து
விட்டதாகவும்
குற்றச்சாட்டுக்கள்
எழுந்து
வருகின்றன.

கடைசி படம்

கடைசி
படம்

சுஷாந்த்
சிங்
ராஜ்புத்
நம்முடன்
இல்லாத
இந்த
நிலையில்,
அவர்
நடிப்பில்
அவர்
சிரிப்பில்,
அவர்
நடனத்தில்
உருவாகி
உள்ள
கடைசி
படமான
தில்
பெச்சாரா
இன்று
வெளியாகிறது.
ஹாலிவுட்டில்
கடந்த
2014ம்
ஆண்டு
ஜோஸ்
பூனே
இயக்கத்தில்
வெளியான
The
Fault
in
Our
Stars
என்ற
படத்தின்
அதிகாரப்பூர்வ
ரீமேக்
தான்
இந்த
படம்.
இரு
கேன்சர்
நோயாளிகளும்
எப்படி
காதலித்து
தங்கள்
வாழ்க்கையை
மாற்றுகிறார்கள்
என்பது
தான்
கதை.

இலவசமாக

இலவசமாக

ஹாட்ஸ்டாருடன்
டிஸ்னி
இணைந்து
டிஸ்னி
பிளஸ்
ஹாட்ஸ்டார்
ஆகி
உள்ள
நிலையில்,
இந்த
படத்தை
டிஸ்னி
இலவசமாகவே
வழங்குகிறது.
இன்று
மாலை
7.30
மணிக்கு
டிஸ்னி
பிளஸ்
ஹாட்ஸ்டாரை
டவுன்லோடு
செய்து
யார்
வேண்டுமானாலும்
இந்த
படத்தை
பார்க்கலாம்
என்றும்,
தனியாக
ப்ரீமியம்
ஏதும்
கட்டத்
தேவையில்லை
என்ற
அறிவிப்பை
டிஸ்னி
சுஷாந்த்
நினைவாக
வெளியிட்டு
இருக்கிறது.

ரெக்கார்டு படைக்கும்

ரெக்கார்டு
படைக்கும்

சமீபத்தில்
வெளியான
தில்
பேச்சாரா
படத்தின்
டிரைலர்
உலகளவில்
அவெஞ்சர்ஸ்
எண்ட்கேம்
படங்களின்
சாதனைகளை
முறியடித்து
80
மில்லியன்
பார்வைகளையும்,
10
மில்லியன்
லைக்குகளையும்
பெற்று
மிகப்பெரிய
ரெக்கார்டு
பிரேக்கிங்
செய்து
இருந்தது.
இன்று
வெளியாகவுள்ள
சுஷாந்த்
சிங்
ராஜ்புத்தின்
கடைசி
படமான
தில்
பேச்சாரா
படத்தை
உலகளவில்
மக்கள்
பார்க்க
ஆவலுடன்
காத்திருப்பதால்,
மிகப்பெரிய
சாதனைகள்
படைக்கப்படும்
என்றே
எதிர்பார்க்கப்படுகிறது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here